பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகுத்தறிவு,

அச்சமின்றி, தாராளமாகச் சொல் வதற்கில்லே. அப்படி ஏதேனும் சொல்லிவிட்டால், அவனே அவ னுடைய நண்பனே அரசாங்கத்திற் குக் காட்டிக் கொடுத்துவிடுவான். அப்படி தப்பித்தவறி பேசினவ லுக்கு ஆயுட்காலக் கடுங் காவல்தண் டனேதான். பள்ளிச் சிறுவகுெரு வன் விளையாட்டிற்கு ஏதாவது தடுக் காக மொழிந்தாலும், அதற்காக அவனுடைய பெற்ருேர்கள் மரண தண்டனை விதிக்கப்படுகிருர்கள்.

அரசாங்கத்தின் செயல்களில், தனக்குச் சரியல்லவென்று தோன் தும் ஏதோசில செய்கைகளேக் கண் டிக்கும் வீரர்கள் கைதியாக்கப்பட்டு விசாரிக்கப்படுகிருர்கள். விசானே முடிந்து தீர்ப்பு கூறப்படுமுன்னரே, அக்தக் குற்றவாளி தன் குற்றத்தை குற்றம்தானென்று ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் ேெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறன்.

இத்தகைய நெருக்கடிகளும், கிர்ப் பந்தங்களும் உள்ள ஒரு காட்டில் தனிப்பட்ட மனிதனுக்காவது, மக் களுக்காவது இன்பமோ, பெரு மையோ இருக்கமுடியுமா? இத் தகைய மக்களுக்கும், மனிதனல் அடிமையாக்கப்பட்டு, அவன் சொம் படி ஆட்டிவைக்கப்படும் மக்களுக் கும் வேறுபாடு என்ன இருக்கமுடி யும்? தனிப்பட்ட மனிதனுக்கு ஏம் பட்ட இவ்விழிகிலேமையைத்தான் மேடுைகளும் கானும் கண்டிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய மனித இழிவை நாம் எதிர்க்கவேண் டாமா? இவ்வெதிர்ப்பின் காரண மாக, மற்றேர் உலகப்போர் கேரி உம் கோலாம். அப்போரில் நாம்

}.

i

வெற்றி பெற்ருல் மாத்திரம் போ தாது. நாம் எங்த உத்தமக்கொள்கை களுக்காகவும், உரிமைகளுக்காக வும் போ புரிந்தோமோ; அவை உலக மக்களின் உள்ளங்களைக் கவர்ச்சி செய்தால்தான், கம் போர் முழு வெற்றியடைந்தது என்று சொல்லமுடியும். ஆதலால் மக்கள் முன்னேற்றத்திற்கான உயர்ந்த கொள்கைகள் எவை, மனிதஉரிமை கள் யாவை என்பதை காம் விளக்க மாக, வெட்டவெளிச்சமாக வரை யறுத்துக்கொள்ளவேண்டும்.

மேனுட்டு நோக்கம்.

தனிப்பட்ட மனிதனுக்கு தனிப் பட்ட எதேச்சை வேண்டும்; தனிப் பட்ட உரிமைகள் வேண் Rம், என்று சொன்னுல் அதன் பொருளென்ன? அத்தகைய தனிப்பட்ட மனிதன், தன் சொந்த கலத்தை மட்டும் குறிக் கோளாகக் கல்ல அதன் பொருள். ரஷ்யாவில் தனிப்பட்ட மனிதனுக்கு யாகொரு தனிப்பட்ட உரிமைகளும் இல்லே யென்று கண்டோம்.ரஷ்யாவின்கும் றத்தைச்சுட்டிக்காட்டும் நாமும், மம் ருேர் விதமான குற்றத்தைச் செய்து வருகிருேம். அது என்ன? தனிப்பட் டவனின் உரிமைகளில் தலையிடக் கூடாதென்னும்போால், நாம் தனிப் பட்டவனே மிகமிக தனிமையாக்கி விடுகிருேம் இப்படிச்செய்வதும் ஒரு பெரும் குற்றமாகவேமுடியுமன்ருே? இவ்வாறு தானுண்டு, தன் வேலே யுண்டு, தன் உரிமையுண்டு என்று: தன் சீனத்தானே கருங்கல் சுவர் ளால் ஆகிய ஒரு அறையில் கொண்டு, தன் சொந்தநல யாக இருந்துகொண்டிருக்

கொண்டவன் என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/50&oldid=691341" இலிருந்து மீள்விக்கப்பட்டது