பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

i

வன் எவ்வளவு அறிவாளியாகவும்,

ஆராய்ச்சிக்கார இகவும் இருப்பி

இம், அவனுல் அக்கம் பக்கத்தா ருக்காவது, சமுதாயத்திற்காவது,

அவன் பிறந்த காட்டுக்காவது, இப் உசக்தஉல.ஆக்காவது என்ன பயன்? ஒன்அமே பில்லே, அவ னு ைட ய ஆராய்ச்சி, அறிவு, போன்ற மற்றைய அறிவாளிகளின் ஆராய்ச்சிகளுடனும், அறிவுடனும் கலங்காலொழிய பெரும் யாதும் கிட்டாது. தன் வீட்டார். தன் சுற்றத்தார், தன் சமுதாயத் தார். தன் காட்டார்களுக்கு மாத்தி ாம் அவனுடைய அறிவும், ஆராய்ச்சி யும் பயன்படுதலோடு கின்றுவிடுதல் கூடாது. பாக்க இவ்வுலகம், அவ னது அறிவின் பயனே அடைதல் வேண்டும்.

அவனப்

பலன்

இரண்டாவது உ : போரில் 1940ல் ஃபிரான்சு தேசம் தோல்வி

படைக்கதைக் கேட்டு, அமெரிக்கா

வில் வாழ்ந்து வந்த பணக்கார

பிரஞ்சு வணிகர்கள் ரும், தங்கள் தங்கள் கால்களே முறி

ஒவ்வொருவ

శ: 3i # L

இப் புலம்பியதை கான் கண்ணு சக் கண் டேன். உலகமே தத்தளித்துக்கொண் டிருந்த அச்சமயத்தில், இத்தகைய குங்கிய காட்டுப் பற்றுக்கு இட மேது? உலகச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து, உலகமக்கள் எல்லாம் அச் சமின்றியும், அமைதியுடனும் கல் வாழ்வு வாழவேண்டுமானுல்,குறுகிய காட்டுப்பற்று மாறி, பொதுவான உலக மனிதப்பற்று உருவாகவேண்

ー சன்றுபோன காலத்தில் உலக ட துன்பங்களேயெல்லாம் கண்முன் கி து க் தி, வது இன்னலில்லா

ఓ ..., ‘డి جاپان 政 கதுபோனதாகக

பகுத்தறிவு

வினைப்பயன்.

சோமு - டேய் சாமு என்னடா உன் வலது கன்னம் இப் படி வீங்கியிருக்கிறது ?

ராமு :- எல்லாம் வினைப்பயன்.

& ೯g) :- ೯೯೯ ಜTL-IT ##? தாமு:- வேறென்ன? ஏசுநாதரின் உபதேசப்படி சாமுவேலிடம் வலது கன்னத்தைக் காண் பித்த வினேப்பயன்தான் !

-என். எஸ். வாசன்.

உலகைநிறுவ காம் முயலவேண்டும்.

மனிதன் முதன்முதலில் உலகில் தோன்றியபோது, அவனுக் கேற். பட்ட சிறுமையையும், தற்காலம் அவன் அடைந்துள்ள பெருமையை

யும் சீர்தாக்கிப் பார்க்குங்கால், நமக்கு விலாப்புடைக்கும் கிரிப்பு

பொங்கித் ததும்பும். ម: ៩ឆ្នំា ទ្វ ទំនិះ

முதன் முதலில் தோன்றிய மனித னுக்கும், காட்டிலுள்ள எளியவிலங் குகளுக்கும் அவ்வளவாக வேறு பாடு இல்ல்ை, உடுக்க உடையின்றி, இருக்க விடின்றி, சமைத்துத் தின்ன வும் தெரியாமல் இருந்தான் மனி தன். மான்கள் போல் பருண்டும், குரங்குகள் போல் ஒளிந்தும், கண்ட காப் கனிகளேத் தின்றும் உயிர் வாழ்ந்திருந்தான் ஒரு காலத்தில். அவனிடத்தில் ஆயுதங்களில்லை, ஆடு rఙ#శశీ, உழுதுண்டு வாழவும் தெரியாதவனுக இருந்தான். அவ னுக்கும், மற்றையவிலங்குகளுக்கும் வேலுபாடு என்னவென்முல், விலங் கினத்திற்கில்லாத பகுத்தறிவு மாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/51&oldid=691342" இலிருந்து மீள்விக்கப்பட்டது