பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவ.

ரம் அவனிடம் இருக்தக ஆல்ை அந்த அறிவையும் உபயோகிக்கக் தெரியாதிருந்தான் அக்காலத்தில்.

காலச்சக்கரம் சுழலச்சுழல, மனி

தன் அறிவும் வளரவளர, தன் கிலேமையைச் சற்று சதானிக்குக்

கொள்ளல 7ளுன் மெல்ல. :ெ ல்ல கெருப்பு, வில், அம்பு-இவற்றின் உபயோகங்களையும், வீட்டு மிருகங் களின் பலன்களே யும், பேசும் திறமையையும் பெற்றன். கடைசி யில் உழுதுண்ணும் உபாயத்தையும் உணர்ந்தான், அதன்பின் தன் சீனப் போன்ற பல் மனிதர்களோடு சேர்ந்து வாழக் கற்றன். வீடு கட்ட வும், மாட மாளிகைகள் எழுப்பவும், கம்ருன். தி ைகடலோடியும், முன் பின் தெரியாத காடுகளையும் கண் டான். நோய், கொடிகளைப் போக்க மருந்து களையும் தயாரித்தான். கன் இழி கிலேயையும், ஏ ழ் ைம த் தன்மையையும் போக்க முற்பட் டான். காள் செல்லச் செல்ல, கையால் செய்யும் வேலையைக் கருவி கன?ல் செய்தான், கருவிகளே விட்டு, இயக் கி. க்களேச் செய்துகொள்ள வும் தலைப்பட்டான். இவற்றுள் மிக முக்கியமான இயந்தி க்கள் மட்டும் இன்னும் மேகுடுகளிலேயே இருக்து கொண்டிருக்கின்றன. கீழ்க ட்டு மனிதன் அவ்வளவு முன்னேற் றத்தை இன்னும் பெறவில்லை.

இத்தகைய மனித அறிவு வளர்ச் கியும், ஆக்க வளர்ச்சியும், ஒழுக்க வளர்ச்சியும் எல்லா மனி கர்களுக் கும் ஒரே காலத்தில் தோன்றி விட வில்லை. இதையெல்லாம் ஆரம்பித்த வர்கள், அஞ்ச கெஞ்சமுக ஆற்ற இம் படைத்த ஒரு சிலரே யாவர். அவ்வக் காலங்களில், அத்தகைய

翼器

அறிஞர்களுக்குப் பலத்க இiப்பு களும் இருந்தன. மனிதன் L శాశీ? யடித்து, மனித ஊனத் தின் லு, வளாந்த காலமும் உண்டு இவ்வழக் கம், இன்னும் ஆஃபிரிக்க வில் 禹态 .ே க்களிடையே இருந்து வருகிறது. பண்டைக் காலத்தில் எல்லா காட்டு மக்களும் இப்பொல்ல வழில் கத்தைக் கையாண்டு வந்தனர். ♔ട്. பிரிக்காவைத் தவிர மற்றைய நாடு களில் இவ் தக்கம் கின்றது.எப்படி? இதை கி.முத்க ஒரு சில.ே மூபன் திருக்கவேண்டும். அவர்களுக்கு எவ்வளவோ எதிர்ப்புகளும் இருக் திருக்கவேண்டும். அவர்களும் அது வ ைபில் மனித ஊனத் தின் து: மனி ஊன வளர்த்தவர்கள்தானே! அவர்களைப்பற்றி மற்றவர்கள் எவ் வளவு ஏளனம் செய்திருப்பார்கள் என்று சற்று யோசியுள்கள்: இது வரையில் கம்மைப்போல் மனித ஊனத்தின்று கொழுச்த இவன் என் கிடீரென்று மனிதஊன் வேண் டாமென்று உபதேசம் செய்கிறன்! இதுவரை பில் காக்கைத் தட்டிக் தட்டி மனிதஊனே விழுக்கிவந்தவர், சாவதற்கு பயந்தே இன்ஒ து உபதேசம் செய்தாவது உயிர் வாழ லாமென்று உபாயம் செய்கிமூர்கள் போலும்!” - னன்று கேலி செய் திருப்பார்களல்லவா?

இதே போன்று அவ்வக் காலக் களில் தோன்றிய ஒவ்வோர்வித சீர் திருத்தக்காரனுக்கும், பனித சமுதா யத்தில் எதிர்ப்புகள் இருந்தே வக் துள்ளன. கடைசியில் சீர்திருத்தக் கார்கள், தங்கள் நோக்கங்களில் வெற்றி பெற்றுத்தான் வந்திருக்கி மூர்கள். இவ்வுண்மையைப் பிற் காலத்திய மனித சமூகம் அறிந்திருக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/52&oldid=691343" இலிருந்து மீள்விக்கப்பட்டது