பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星堡

தும், இக்காலத்திலிருக்கும் சீர்திருத் தக்காரர்களுக்கும் எதிர்ப்பு இல் லாமலிருக்கிறதா?

委託藍」語@客窗寧露齒區籃。 மனித சுயேச்சைக்கும், புதுப்பு து எண்ணங்கள் மக்களிடையே பரவு வதற்கும் இடம் போகுல், கிணற்றுக் கவளேக்கு அதுவே சொர்க்க: என்பதுபோல் எக்கச் சமூகமும், எந்த நாடும் முன்

கொடுக் காமன்

னேற்றமடையமுடியாது. உலகம் உருண்டை வடிவமானது என்று சொன்ன பாவக் கிற்காக, கலீலியோ என்னும் அறிஞனுக்கு, உலகம்

தட்டை என்று நம்பி வந்த இக்கா லிய மனித சமூகம் மரணதண்டனை விதிக்கவில்லையா? அதனுல் இக்கா லிய விஞ்ஞானம் தல்ே தாக்க இரண்டு நூற்ருண்டுகள் ஆயின. மனித சமூ கத்தின் கொடுமை இருக்கவா தென்ன! சமூகக் கொடுங்கோன்மை அவ்வளவாக இல்லாத காடுகளான ஃபிரான்சும், ஹாலந்தும், இங்கிலாந் தும் கலீலிபோ சொல்லிய உண் மையைப் பின்பற்றி ஆராய்ச்சி செய்து, கடல் கடந்து புதுப்பு:து காடுகள் கண்டு, தங்கள் தங்கள் கொடிகளே ஏற்றி, ஆட்சி கடத்தி யதை சமூக நூல் புகலும்.

'கான் வைத்ததுதான் சட்டம்" என்று கொடுக்கோல் ஆட்சி புரிந்த வர்கள், ரஷ்ய மன்னர்கள் என்று யாரும்சொல்லுவார்கள். அத்தகைய கொடுக்கோலர்கள் காலத்திலும், டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறி குன் தன் புதுக் கொள்கைகளையும், 4 து எண்ணங்களையும் மக்க ளிைடையே பரப்பிவரவில்லையா? முடி யாட்சி ஒழித்து, குடியாட்சி கடத்து வதாகச் சொல்லும் தற்கால ரஷ்யா

பகுத்தறிவு:

வில் புதுப்புது எண்ணங்கள் பாவ இடம் இருக்கிறதா?

மனித சமூக முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க இடம் தரக் கூடாதென்று காமெல்லாம் விரும்பு வது உண்மையால்ை, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும், கன்தன் இஷ் உம்போல், தான் தான் கம்பியதை கம்பியபடி நடத்திச்செல்ல உரிமை அளிக்கப்படல் வேண்டும், மனித சுயேச்சைக்கும், மனிதஉரிமைக்கும்

மனித சமூகம் முட்டுக்கட்.ை டோடாமல் இருக்கவேண்டும்.

பள்ளிக்கடடங்களில் மனித உரி

மைபற்றி போதிக்கப்படல் வேண் டும். ஆல்ை சில ஆசிரியர்களும், வகுப்பிலுள்ள மற்றைய பிள்ளே களும் இக்ககைய தனிப்பட். சுயேச்சைக்கும், உரிமைக்கும் இடம் கொடுப்பதில்லை. தனிப்பட்ட எண் ணங்களுக்காக எந்த ஒரு மாண வன், தன் ஆசிரியரிடமும், தன் வகுப் புப் கஷ்டப்பட் டாகுே, அவனே பிற்காலத்தில் தன் வாழ்க்கையிலேயே தன் எண்ணங்

பிள்ளைகளிடமும்

களின்படி செய்து காட்டி, வெற்றி பெற்ற சீர்திருத்தக்காரனாகவும்,

பேரறிஞனுகவும், புகழ் பெற்றிருக்கி ஆன் என்பதை நாம் கண்டுமிருக்கி ருேம். அப்படியிருக்கம், புது எண் னக்களையும், சீர்திருத்த எண்ணங் களையும் கொண்டுள்ள மாணவர் களைப் பள்ளி ஆசிரியர்கள் வெறுக் கிறர்கள். இத்தகைய பழைமை விரும்பிப் பள்ளி ஆசிரியர்கள், அமெ விக்காவில் மிக மலிந்திருக்கின்றனர். அவர்களிடம் கல்வி பயிலும் மான வர்கள் முழு மூடர்களாகவும், முர டர்களாகவுமே பள்ளியினின்றும் வெளி வருவர். *藏幫

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/53&oldid=691344" இலிருந்து மீள்விக்கப்பட்டது