பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లో

எல்லாம் கடவுள் செயல், 'அவ

ன்ைறி அணுவும் அசையாது” என்பது உண்மையாளுல், மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்ப

துன்பக் களுக்கெல்லாம் கடவுளே. பொறுப்பாளி.ஆவார். துன்பம் வந்த

போது ஏன் அதை எதிர்த்து இன்ப

படைய விரும்பவேண்டும்? கடவுளே கொடுத்த துன்பத்தைப் போக்க முயற்சித்தால், கடவுளே எதிர்ப்பது டோல் தானே ஆகும்:

பணக்காரர்களேப் படைத்த கட. வுள் தானே பிச்சைக்காரர்களையும் படைத்தார்? பிச்சைக்காரன் பசி யால் துடித்துச் சாகவேண்டுமென் பதுதானே கடவுள் விருப்பம்? அக்தி எண்ணம் இல்லாவிடில் ஏன் அவ இனப் பிச்சைக்காரளுகப் படைக்கி முர்? பிச்சைக்கானின் பசியைப் போக்ககினேத்தால் அது கடவுளுக்கு விரோதமான செய்கைதானே? கட. வுள் செயலாலேயே அத்தனையும் கடப்பதாக கம்பினுல் அன்பு, இ. க் கம், இவைகளுக்கு இடமில்லாமலே போகிறதே.

ஒரு நோயாளிக்கு, எல்லாம் க. அள் செயல், கம்மால் என்ன முடி பும் என்று சிகிச்சை செய்யாதிருக் தால், நோயாளியின் கதி என்ன வாகும்? கடவுள் செயலால் வந்த கோய், அவர் செயலாலேயே தீரு

ఢిథిథిథిడిథిథిడఫ్రిటిథిథిడిభిథిథిడిడిథిథిథిధి ఉధీథిథిడథిథిథిథిధిథిథిథిథిథిథి డిగ్రీథిణిథిడథిణి

கடவுள் ெ

శ శ அறிவுக் குஞ்சு 露露

ఢిధిథథిథిeజిధిeధిధిధిథిభిరీధిఢిణిజిధిటి జీ

哥旺Q町?

{

දී

భఢిభీణ్ణిళిళణ్ణిగ్రీ ఛీ ఛీఫ్రిథీడ్లిఖిధీణి

கென்று, விட்டுவிடுகிருேமா? ஆராய் க்து, அரும்பாடுபட்டு கண்டுபிடித்தி வைத்திய முறைகளைச் செய்தால் தானே கோப் குண்டைகிறது?

கடவுள், ஒருவன் உண்டாக் இய நோயைத் தீர்க்கும் வைத்தியர் கள், கடவுளுக்கு எதிரிகளாகத்தான் இருக்கிருள்கள். ஏனென்ருல் கடவுள் நோயால் அவ அவர்

செயல் அவன் திப்பட வேண்டுமென்பது, செயலேத் தட்டிக் கழிக்கும் வைத்தி யர்கள் பரம விரோதிகள்தானே?

அக்த வைத்தியர்களே உண்டாக்கி யதும் கடவுள் தானே என்று கினைக் கலாம். கடவுள் செயல் என்று உட் கார்த்திருந்தால், வைத்திய முறை கள் தானுகவே தெரிந்துவிடுமா?

எத்தனையோ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்ை ஏற்பட்டது வைக் தி பமுறை என்பதைச்சிந்திக்கவேண் டும். இன்னும் ஆராய்ச்சிகள் கடை பெற்ற வண்ணமே இருக்கிறது. தன்

நினேவிழந்து சாகப்போகிறவனே யும், இஞ்செக்ஷன்' மருந்திகுல்

இாண்டு மணி கோம் பேசவைக்க முடிகிறது. கடவுளுக்குப் பூசை போட்டுத் திருைே ப் பூசினல் பேச முடியுமா?

எல்லோரையும் கடவுளே படைத் தாங் என்பது உண்மையானுல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/54&oldid=691345" இலிருந்து மீள்விக்கப்பட்டது