பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8

கொல்காபனேயும் அந்தக் கடவுள் தானே படைத்தார்? கடவுள் செய லால்தானே கொல்ே செய்யவும் துணிகிருன்?

அப்படியால்ை அந்தக் கெ லேகா ர&ன அடக்கவோ, தண்டிக்கவோ யாருக்கும் உரிமையில்லே அல்லவா? எல்லாம் கடவுள் செ ல் என்று இருந்துவிட்டால், பே வீஸ் ஸ்டே ஷன்களுக்கும், தி பயசபைகளுக் ఆu Gఎ.డి.గ షో డి. அல்லவா?

மக்கள் எல்லோரும் கடவுள் செய ல7ல் இயங்கும் இயந்தியன்கள் என்று எண்ணுபவர்கள், கடவுளின் செய்கைகளே க் குறை சொல் வோரைக்கண்டிப்பது பெரும் கு.ம்ம் மல்லவா? அவர்கள் கடவுள் செய லால்தானே கடவுளின் குறைபாடு களே எடுத்துரைக்கிரு.ர்கள் ? எல்லா வற்றிற்கும் மூலகாரனம் கடவுள் தானே? அப்படி இருக்கும்போது ஏன் அவர்களே மத விரோதிகள், காஸ்தி கர்கள் என்று இழிவாகப் பேசவேண்டும்?

ஆகி காலத்திலிருந்து எல்லாம் கட வுள் செயல், கம்மால் ஒன்றும் ஆகாது என்று மனிதர்கள் இருக் திருந்தால், இன்றைய நம் கிலேமை எப்படி இருந்திருக்கும்? கற்குகை களில் வசித்துக்கொண்டு, இலைகளே, கொடிகளே ஆடையாக உடுத்திக் கொண்டு, கிடைத்த காய்கனி வகை களேத்தின்றுகொண்டு, காம் இருக்க வேண்டிய கிலேயை இப்போது கினைக்கவும் கூசுகிறதே!

கேர்த்தியான மாடி வீடுகள், விதவிதமான உடைகள், உணவு , இன்னும் கம் வாழ்க்கைக்குத்

பகுத்தறிவு.

ис т о р ib.

தமது முன்ைேர்களுடைய நம்: தனங்களைப் பார்த்து நாமும் ஊக்கங் ,ே மே தவிர, அவர்களிருந்த படியே தம் இருக்கவேண்டுசென்று நிலப்பது கூடாத காசியம். உலகத் தின் நிலமை அப்போதைக்கப்போது முற்றிலும் மாறும் இயல்புடையது. .."

-ஜவகர்லால்.

சேவையானவைகள் எவ்வளவோ ஏற்பட்டிருக்கின்றன. எல்லாம் கட வுள் செயலாலா? மனிதனின் விடா முயற்சியால் கண்டுபிடிக்கப்பட் டவைகளே என்பதை உணரவேண் டும்.

நாளுக்கு நாள் விஞ்ஞான அறிவு வளர்ச்சி யடைகிறது. மனிதல்ை எந்தக் காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற கம்பிக்கை வேரூன்றி வருகிறது.

கடவுள் செயல் என்று கைகட்டி உட்கார்ந்திருந்தால் ஒரு துரும்பை யும் அசைக்கமுடியாது. அது பாட் டிற்கு கடவுள் செயலால் அசையும் என்றிருக்தால் முடியும்ா? அசைத் தால்தானே அசையும்?

ஆதலால் முன்னேற்றத்திற்கு எம் றவாறு கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஒவ்வொருவரும், தன் அறிவிலும், ஆற்றலிலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். கடவுள் செயல் என்ற கண்மூடிப் பழக்கத்தை இனி மண்மூடச் செய்யவேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/55&oldid=691346" இலிருந்து மீள்விக்கப்பட்டது