பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆட்டை நாம் மாரியம்மனுக்குப் பலியாகக் கொடுக்கிருேம். அதைப் பூசாரியே எடுத்துச் செல்கிருன். இவ்வருடம் இரண்டு ஆடுகள் வேண்டுமாம். அப்பொழுதுதான் ஊரில் கடக் கும் சருப்புச் சந்தை ஒழியுமாமே ! மாரியம்ம னுக்கும் அதற்கும் என்ன சம்மந்தம்: யோசித் தார் காட்டாமைக்காரர். .

பிடிபட்டான் பொன்னம்பலம்!

(என். எஸ். வாசன்)

பணி! நீ என்னதான் சொல்கி ருய்?”

'மாமா! பூசாரி பொன்னம்பலத் திற்குக் கொடுக்கும் பலியை நிறுத்த வேண்டுமென்று சொல்கிறேன்.”

என்ன! பூசாரிக்குக் கொடுக் கும் பலியர்?"

  • ஆம்! மாரியம்மனுக்கு என்று சொல்லி, தான் எடுத்துக்கொண்டு போகிருனே; அந்தப் பலியை."

'மாரியம்மன் ஆட்டைச் சாப் பிடும்ா? அதல்ைதான் பூசாரி எடுத் துச் செல்கிருன்.”

'மாரியம்மன்தான் சாப்பிடாதே, அதற்கேன் பலி கொடுக்கவேண் டுப? இந்தப் பூசாரி ஊரில் கெர்ள்ளே யடிப்பது போதாதா? செய்வத்தின் போல் செய்யும் இந்த பலிக் கொள்ளே வேரு?"

பூசாரி கொள்ளையடிக்கிருஞ ? அப்படி யெல்லாம் பேசாதேயா, மகா பாவம்'
னது பாவம் பல நூற்றுக் ண்க் கான் உயிர்களைத் ,ெ

பேரால் கொலை செய்வது பாவமா? அவ்வுயிர்களைக் கொலேயினின்தும் விடுவிக்க, பூசாரி யின் அக்கியமன் களே எடுத்துவைப்பது பாவமா?”

டேய் வேதாந்தம் பேசாதே. பரம்பரையாகச் செய்துவரும் வழக் சத்தை பாற்றில்ை தெய்வம் சும் மாவிடாது. அதுவும் மாரியம்மன் கோபத்தைக் கிளப்பில்ை.......

'அர் மையும் வைசூரியும் உண் டாக்கிவிடுவாளாக்கு: அப்படி ஏற் பட்டாலும், இந்தப் பொன்ன தால் தடுக்கமுடியாது மாமா. டேய் அயோக்கியப் சொல்வதற்கெல்லாம் எதி பேசுகிருய்? கோபம் அதிக விட்டது அவருக்கு. ു னத்தில் ஓங்கி அறைந்துவி.

2 மணி, ஐந்து வயதிலேயே தகப்பனை இழந்தவன் மிக லப்ப கவுண்டரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/56&oldid=691347" இலிருந்து மீள்விக்கப்பட்டது