பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ië

அவருக்கு கிலபுலன்கள் கிறைய இருந்தன. வேலையாட்கள் பலர் இருக் தினர். அவர் வார்த்தைக்கு மிகுந்த மதிப்பு இருந்தது கரசிக்கபுரத்தில், தானதருமன்கள் ஏராளமாகச் செய் ឍក្. கடவுள் பக்தி அதிகம் உண்டு. பழைய பழக்க வழக்கங்களிலிருந்து சிறிதும் கழுவமாட்டார். அவ்வூர் மாசியம்மன் கோவிலுக்கு ஏராள மான மானியங்கள் விட்டிருந்தார்.

அவைகளைப் பார்த்துக்கொள்ள பொன்னம்பலப் பூசாரியை ஏற். படுத்தியிருந்தார்.

மணி, கிராமத்தில் வளர்ந்ததால் ஐக்தாவது வகுப்புக்குமேல் படிக்க வில்லே. அவனுக்குப் பள்ளி யறிவு குறைவாaதும், உலக அறிவு கிாம்பி யிருந்தது. எல்லோரிடமும் தாாான காகப் பழகும் சுபாவம். ஊருக் குழைக்கும் உத்தமர்போல் திரியும் போலி வேஷதாரிகனேக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. பெரியவர் களாயினும், தவறு செய்தால் கண் டிக்கத் தயக்கமாட்டான். மந்திரம், சோதிடம் போன்றவைகளைச் சிறி தும் கம்புவதில்லை. பொதுவில் அவன் அவ்வூருக்கு ஒர் புத்துலக லட்சிய வாதியாய் விளங்கிசூன்.

ஆண்டுதோறும் கடக்கும் மாரியம் மன் திருவிழா வந்தது. வழக்கம் போலவே திருவிழாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செல்லப்பு கவுண்டர் செய்கிருந்தார். மாரியம்

மதுக்கு முதல் பலியாகக் கொடுக்

கும் தனது ஆட்டையும் கொழுக்கவைத்திருந்தார். பொன்னம்பலமும் தன் வேலைகளே

கன்கு

பயபக்தியுடன் செய்தான். உண்ம்ை

வில் அவன் மாரியம்மனுக்கு பயப்

பூசாரி

பகுத்தறிவு,

படாவிட்டாலும், திருவி ழ வீ ல் கிடைக்கும் வருமானத்தை உத்தே சித்து பயத்தவன்போல் கடித்துவக் தான்.

மணி மட்டும், செல்லப்பரின் முதல் பலியை கிறுத்தத் திட்டம் போட் டான். அந்தப் பலியைமட்டும் நிறுத் திவிட்டால், மற்ற பவிகள் கின்று: விடும் என்பதை அவன் அறிவான். ஏ .ெ ைனி ல், காட்டாமைக்காரர் பலியே கின்றுவிட்டபொழுது மற்ற வர்கள் பலியை மாரியர்யி ஏற் பாளா? அதற்காவே அவனுக்கும் அவன் மாமா செல்லப்பகவுண் டருக்கும் மேற்கண்டபடி பேச்சு கடந்தது. கடைசியாக மாமன் கையி ல்ை அறையும் வாக்கினன். ஆளுல் அதைப்பற்றி அவன் லட்சியம் செய் யவில்ல்ே.

காசிங்கபுரத்தில் கொஞ்ச காட்க ளாக, கள்ளமார்க்கட் வியாபாரம் அதிகமாக கடந்துவத்தது. ஊரின் எல்லேயில் ஒடும் ஆற்றின் அக்கரை யிலுள்ள அடுத்த மாவட்டத்திற்கு, கள்ளத்தனமாக அரிசி மூட்டைகள் படகின் மூலம் கடத்தப்பட்டுவந்தன. யார்? எப்பொழுது? கடத்திச் செல் கிறர்கள் என்பது யாருக்கும் தெரி யாது. ஏன்? அரசாங்க அதிகாரிகள் கூட பலதடவை முயன்றும், கண்டு விடிக்க முடியவில்லே. காட்டாமைக் காரரும் பலவாது முயன்றர். மாளி யம்மனிடம் பூவ க்கு க் கேட்டுப் பார்த்தார். பூசாரி பொன்னம்பலம் சொன்னன்: "இது மாரியம்மனின் சோதனை, அம்மை, வைசூரிபோல் இதுவும் ஒரு கருப்புக்கொள்ளே நோய்; இது நம் ஊரையே கலக்க வைக்கிறது: மாரியம்மனின் கோபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/57&oldid=691348" இலிருந்து மீள்விக்கப்பட்டது