பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்தது. வெளியேவந்தார். மணியை

அடிப்பதற்காக அவ& நெருங்கினர். அங்கிருந்தவர்கள் தடுத்துவிட்டனர்.

மணி பேச ஆ ம் த் தான். 'மாமா! அன்று பொன்னம்ப லத்தை மகாபோக்கியன் என் நீர் களே! அந்த வஞ்சசதுடன் சேர்க்க கொள் கிளக்காசர் இருவரைக் கூண் டில் அடைத்துவிட்டோம். பூசாரியை பும் பிடிக்க அதிகாரிகள் வருகிருர் கள். அங்தக் காட்சியைத் தாங்கள் கேரில் காண வேண்டும், அழைத்துச் செல்லவே காங்கள் வந்தோம். புறப் படுக்கள்’ என் மூன்.

"மணி என்ன துணிச்சலடா உனக்கு? பைத்தியம் பிடித்துவிட் டதா?

'அதெல்லாம் ஒன்றுமில்லி காட் உாமைக்க ,ே ! உண்மையான செய்தி. பு, ப்படுங்கள் பூசாரி வீட் டுக்கு. அங்கு சென்ருல் எல்லாம் தெரிக் துவிடுகிறது என் மூன்' கூட் டத்தில் ஒருவன்.

என்ன விபரீதமோ என்று சொல் லிப் காட்டாமைக் காரர்.

புறப்பட்டார்

பூசாரி வீடு பூட்டப்பட்டிருந்தது. சான சத்தின் வழியே எட்டிப்பார்த் தார், அவர் கண்ட காட்சி கிடுக்கிட வைத்தது. தம் வேலேக்கா முனிய னும், இன்னுெருவ னும் இரண்டு கைகளும் சட்ட ப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். கவுண் டசைக் கண்டதும், பரிதாபமாகப் பார்த்தனர். பாவம், கெஞ்சுவது போலிருந்தது.

‘மணி! என் இவர்களேக்கட்டித்

பகுத்தறிவு.

தள்ளிப் பூட்டியிருக்கிறீர்கள்? இவர் கனே வெளியே விட்டுவிடுங்கள்' என்றும் செல்லப்பர்.

வெளியே விடத்தான் இவர்களே உள்ளே அடைத்தோமா?' என் முன் ஒருவன்.

‘மாயா! இவர்கள், பூசாரி பொன் னம்: லத்தின் கூட்டாளிகள்; இவர் கள் மூவரும் சேர்ந்து, ஐம்பது மூட்டை அரிசியைப் பதுக்கிவைத் திருக்கினர்கள்; கள்ள ணுக்குள் குள் என் போல், பூசாரி இல்லாத சமயம் பார்த்து, மூட்டைகளைக் கடத்திச் சென்து, பூசாரிக்கே நாமம் போடப் ப7ர்த்தனர். இவ்விரு வஞ்சகர்களும். காங்கள் பிடித்தோம். பக்கத்துஊரில் தங்கியிருக்கும் உணவு சப்ளே அதி க சிகளுக்கு தகவல் அனுப்பிவிட் சற்று கேத்தில் வந்து விடுவார்கள். தாங்கள் இந்த விஷ யத்தில் குறுக்கிட்டால், தாங்களும் தண்டனே க்குள் ளாக .ே க ரி டு ம்' என்று பொரித்துத் தள்ளினுன் மணிப் பயல்!

டோம்.

பூசாரி எங்கே?' என்ருர் அவர் கலக்கத்தோடு. 'அவன் இன்னோம் கோவிலில்தான் இருப்பான்' என் ருன் மணி.

'அடடா! நானும் மறந்துவிட் டேன். பலியை கிறுத்தும்படியாக உத்தரவு வந்தது. அதைச் செர்ல் லவே. உன் சீனத்தேடினேன். அதற் குள் இவ்வளவு அமர்க்களம் கடந்து விட்டது. புறப்படுங்கள் எல்லோரும் கோவிலுக்கு' என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டார் காட் உாமைக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/59&oldid=691350" இலிருந்து மீள்விக்கப்பட்டது