பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுப் பஞ்சமா? அறிவுப் பஞ்சமா?

“பழங்கால முறைகளே விவசாயக் காரியங்களில் இந்தி யர்கள் பின்பற்றுவதால்கான் உணவுப் பஞ்சம் ஏற்படு கிறது" என்று அமெரிக்காவின் விவசாய இல்ாக்கா அறி விக்கின்றது. சொல்லலாம்; அவர்கள் மேயோ பரம்பரை' என்று. கம் தவறுக்கு அதுவே கழுவாயாகிவிடாது.

கம் காட்டின் அரசினர் நடத்தும் விவசாய இலாக்கர வின் முயற்சிகள் ப்யனற்றுப் போவதற்குக் காரணமே, உழவர்களின் பழங்கால முறைகள் கானே? விஞ்ஞான சாதனங்களைக்கொண்டு, புதிய முறைகளால் உணவு உற் பத்தியைப் பெருக்க முடியாமல் 'மரம் நடு விழாக்கள்’ கடத்துவகால் பயன் விளைந்துவிடாது. வேண்டுமானல் பிர சாரத்தின் மூலம் பாமர மக்களே திகைக்கவைக்கலாம்.

'பொது மக்களின் உபயோகத்திற்காக மரங்களே பவன் மோட்சத்தை யடைகிமுன், மரம் கடும் ஒருவன் தனக்கு முன்னும் பின்னும் உள்ள 30000 பிதிர்களுக்கு மோட்சத்தைத் தேடிக்கொடுக்கிருன்’-இது பத்ம புன் ணம். 10 கிணறுகளை வெட்டுவது, ஒரு குளம் வெட் ந் குச் சமமான புண்ணியம், 10 குளங்களே வெட்டுவது ஒரு எரியை அமைப்ப்தற்குச் சமமான் புண்ணியம், 10 ஏரிகள்ை அமைப்பது ஒரு சற்புத்திரனைப் பெறுவதற்குச் சமமான புண்ணியம், ஆனல் ஒரே ஒரு மரத்தை நடுவதன் மூல. 10 சற்புத்திரர்களைப் பெறுவதற்குச் சமமான புண்ணி யத்தை அடைந்துவிடலாம்’-இது மச்ச புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/6&oldid=691298" இலிருந்து மீள்விக்கப்பட்டது