பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குேத்தறிவு.

பூசாரிக்கு எல்லோரையும் கண்ட தும் கருக் கென்றது. இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள் னாமல், தங்களைக் காணுமெதான் இன்னும் பலிகொடுக்கலே, தல் லான்க.ட ஆட்டை கிறுத்திகிட்டு காத்துக்கிடக்கிமூன் என்ருன்பூசாரி.

"அப்படியா டேய் கல்லான் ! ஆட்டைக் கொண்டுபோய் நம் வீட் இக் கொல்லேயில் கட்டிவிட்டு சீக்கி ாம் வா’ என்று கல்லானுக்கு உத் தரவிட்டார் காட்டாமைக்காரர்.

'கொல்லேயிலே கட்றதா? கம்ம பலியாட்டையா?" என்ருன் பூசாரி.

"ஆமாம்! ...... பொன்னம்பலம்!

கடைசியா ஒங்கையினலே, மாரியம்

மனுக்கு பலியில்லாமெ பூசைசெய்” என்ருர் அவ்ர்.

டைலிங்க?"

பேலியை கிறுத்திவிடச் சொல்வி அரசாங்க உத்தரவு வந்திருக்குது. அதனுலே கம் ஊரிலே, இந்த வருஷ்த் திலிருந்து பலியை நிறுத்தவேண்டி யதுதான். உம்! சீக்கியம் கடக்கட் இம் பூசை' அவ்வளவுதான்; ஆசr ரிக்கு மாரியம்மன் மருள் வந்துவிட் டது. டேய் என் பலியை நிறுத்த நீ யாாடா ? ஆயிரங்கண்ணுடை யாள்; நான் கொடுமைக்காரிடா! என் கோவத்தைக் கிளப்பினே, ஒன்னே சும்மா விடமாட்டேண்டா. கொண்டடா பலியை" என்று ஆர்ப் பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட் டாள் மாரியாத்தாள்!

அதே சமயம் தாலூக அதிகாரியும், ஃபிர்க்கா

21

காரியும், அவர்கனேச்சேர்க்த் பீயூன் கன் கால்வரும் கோயிலுக்கு வத்த னர். அவர்கள் வருகையைக் கண் 1.தும், மாரியம்மன் மலேயே விஞன். பூசாரியின் ஆர்ப்பாட்டம் பெட்டிப் பாம்பு போல் அடங்கியது.

சபூசாரி ஐம்பது மூட்டை அணி சியை எப்படிச் சேர்த்தாய்? உண் கையைச் சொல்' என்மூர் ஆதி காரி, எல்லாம் இந்த மாரியாத் தாளுக்காகத்தான்; கெ ஞ் சக் கொஞ்சமா சேர்த்துவச்சேலுக்க, மற்றபடி வேறெ எங்கெயும் கடத்த கினேன் கலேங்க” என்று சாதித்தான் போன்னம்பலம்.

பொன்னம்பலம்! என் அனுமதி இல்லாமல் மாரியம்மனுக்கு எதை யும் வாங்கிய த கிடையாதே! அப் படியிருக்க, அரிசியை மட்டும். அது வும் மூட்டைக் கணக்கில் எனக்குத் தெரியாமல் எப்படிச் சேர்த்தாய்? சாமி பேரைச் சொல்லி கொள்ளே படித்திருக்கிருயே பாவி கீ கெட் -கமல்லாம ல், என் வேலைக்கானே யும் டுெத்துவிட்ட யே!. உனக்கு மாரியம்மன் தக்க கூவி கொடுப் பாள்" என்ருர் நாட்டாமைக்காரர். கோபத்தால் அவர் கண்கள் இலக் தன. கடலி கெர்டுக்கத்தான், 霉 . . . கள் வந்திருக்கிறுேமே!" என்ஆன் அதிகாரி,

பூசாரி பக்தன்போல் கடிக்கி மனதிலே வஞ்சகம்! மருள்வங்
  • ::g

கிருய், கடத்துவது கள்ளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/60&oldid=691351" இலிருந்து மீள்விக்கப்பட்டது