பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

என்ருன் மணி. கொல் லென்று சிரித்தனர் எல்லோரும். பிறகு, கன சிங்கபுரத்திலுள்ள பல முக்கியஸ்தர் கள் விசாரிக்கப்பட்டனர்.

'பூசாரி இரவு பூசையை முடித்து விட்டுப் படகில் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். .ே க ட் ட ல் 'காளி பூசைக்கு” என்பான், இப் பொழுதல்லவா தெரிகிறது விஷ யம்" என்ருர் ஒருவர். .

இந்தக் கள்ளச் சந்தையை விட்டு விடும்படி கான் சொல்லிப்ப்ார்க் கேன் கேட்கவில்லே, எல்ல்ே மீறிப் .ே வேதான், எப்படியும் பிடிக்கக் கொடுக்கவேண்டுமென்று தங்களே அழைத்துவந்தோம்’ என்ருன் ஒரு இளேஞன்.

தன்னக் காட்டிக்கொடுத்தவன் யாரென்பதை அறிந்ததும், பொன் னம்பலம் அவனைத் தி பறக்கும் கண் களால் கோக்கின்ை. அதிகாரி அரு கிலிருக்கும்போது அவல்ை வேறு என்ன செய்யமுடியும்? அவன் பூசிக்க மாரியம்மன் கல்ல சமயத் தில் அவனேக் கைவிட்டாள்!

அரிசி மூட்டைகள் கைப்பற்றப் பட்டன. பொன்னம்பலமும், அவ சீனச்சேர்ந்த மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். மாரியம்மன் திரு விழாவில் உயிரை இழக்கவிருந்த ஆடுகளும்,கோழிகளம், தங்களுக்கு உயிர்ப்பிச்சை யளித்த இளைஞர் கனத் தலதாழ்த்தி வணக்கின. গুগু சேவல் கொக்கரித்துக் கடவியது. அந்தக் குரல் பிடிபட்டான் பொன் னம்பலம்' என்பது .ே ாலிருந்தது

சிறுவன் மண்ணியின் செவிகளுக்கு!

聯落藝羲灘

பகுத்தறிவு.

வந்துவிட்டது! : : வந்துவிட்டது!

效够 總銀 總激 邻涯

ைபங்கி வி

ப. க. குஞ்சிதம் எழுதியது.

சிறுவர் சிறுமியர்க்குப் புத்

துணர்வு தரும் ஒர் அன்புச்

சிறுமியின் அறிவுக் கதை. அழகான புத்தகம்.

வில் 0-2-0 தான்!

வியாபாரிகளுக்குக் கழிவு 25.1.

தமிழ்நாடு முழுமையும், சிலோன், சிங்கப்பூர், பம் பாய், முகவிய இடங்களி லுள்ள முக்கியமான பத் திரிகை, புத்தக விற்பனை யாளரிடமும் கிடைக்கும்.

★ தென்றல் நூற்பதிப்புக்கழகம்

மாவட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/61&oldid=691352" இலிருந்து மீள்விக்கப்பட்டது