பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது உங்கள் மனதில்

இருக்கட்டும்; மனிகன் பய னின்றி அழியக்கூடாது.

--மக்ஸிம் கார்க்கி. குற்றங்கள் பிறக்கும் இடங் களிலே குடியும், அறியாமையுமே.

-ஆவ்பரி. புகழ்ச்சியைவிடக் கண்ட னம் ஆபத்து இல்லாதது.

-எமர்சன். பகைவனே முறியடிப்பது எளிது. எல்லோரிடமும் கல்ல வன் என்று பெயரெடுப்பது கடினம். --மகாகவி பரவி.

எவன் கன்னுடன் பிறந்த மக்களுக்குத் கொண்டு செய் கிருைே அவனே பக்கன். அவன் இகயமே கடவுள் தேடிச்சென்று அமரும் சிம் மாசனம். -காந்தியார். ஒழுக்கம் என்பது போர்க் களம் போன்றது. அதில் வாழவேண்டுமெனில், ஒயா மல் மனகோடு நாம் போராட வேண்டி யிருக்கிறது.

-ரூசோ. உள்ளொன்றும் புறமொ ன்றுமாயுள்ள நண்பர்களைக் காட்டிலும், வெளிப்படையா :ள பகைவனே மேலான

முக்கியமானவை

உன் மானத்திற்கு பங் கம் வராமல் நடந்துகொள். இல்லேபேல் உன் வர் ழ்வை ஒழித்துவிடு. -ஷேக்ஸ்பியர்.

இாப்பது நிச்சயம்; ஆனல் இாப்பதற்கும், ஒரு பெரும் குறிக்கோளைக் கொள்க.

-விவேகானந்தர், கோபம் வரும் வேளையில் கன்னே அடக்கிக்கொள்ப வனே பலசாலி. -

-முகம்மது நபி. சிலரைப் பலகாலம் ஏமாற் றலாம், பலரையும் சில காலம் ஏமாற்றலாம், எல்லோரை யும் எல்லாக் காலமும் ஏமா ற்றமுடியாது.

-ஆபிரஃகாம் லிங்கன், இன்பவாழ்வு சுகர்திரக் தின் பயன்; சு சுந்திரம் பய மில்லா கெஞ்சத்தின் பயன். -பெரிக்ளீஸ்.

சோம்பேறித் தனத்தில் எப்பொழுதும் ஏக்கம் குடி கொண்டிருக்கிறது. < . . . .

-கார்ல்ே,

பழக்க வழக்கங்களை தெய்

§

விகமென்று மதிக்காகவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/62&oldid=691353" இலிருந்து மீள்விக்கப்பட்டது