பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு ப் பே ர்

(பெ. ஆ. சி. வயிரவன்)

1 வன்மைமிகு சமிழ்நாட்டை எண்ணிவிட்டால்

வாட்டமுறும் கிலேயன் ருே தோன்று திங்கே! சொன்மை பெறும் இக்காடு முக்தை நாளில் துலங்கியெழில் வளமாக வாழ்ந்த செய்தி, கன்பாலே கொண்டுள்ள சின்னம் எல்லாம் தனியாட்சி கடந்ததெனக் காட்டுதன்ருே? இன்பம காய் வாழ்ந்திருந்த சாமோ இன்று இருக்கின்ருேம் ஏழ்மையில்ை தாழ்மை புற்று

2 புகுத்திவிட்டார் நம்மிடையே மடமை கன்னே, பூசல்களை வளர்த்தவர்கள் வாழ்கின்றர்கள் வகு ச்கள்ள வழிகளிலே நம்மவர்க்கு வசமான தில்லையெனக் கண்டு கொண்டு, தொகுத்தபுதுக் கொள்கையினைக் கடைப்பி டிக்தே தாய்மைபெற வேண்டுமென ஒன்ருய்க் கூடிப் 'பகுத்தறிவு'க் கேடயத்தைக் கையிற் கொண்டு பாங்குடனே அறிவுப்போர் நடத்தல் வேண்டும்!

8 இக் கவழிப் பின்பற்றி கடந்கோ மால்ை இனிகாக வாழ்ந்திடலாம்; கமது நாடு சொந்தமதாய் உரிமைகளே எய்தி என்றும் கொழில்வளமும் பொருள்வளமும் சிறப்புற்றுேங்கும் வக்கபல விருக்கினரை ஏற்றுப் போற்றி வாய்ப்பளித்து மகிழ்ந்திடலாம் வைய மீதில் எந்தவித எதிர்ப்புக்கள் வந்த போதும் எளிதாக வென்றிடலாம் அறிவுப் போாால்:

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/63&oldid=691354" இலிருந்து மீள்விக்கப்பட்டது