பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலம்,ார்ட்.ஜி.இங்கர்சால்

(முன் இதழ்

கான் அதே சமயத்தில் பலவகைப்

பட்ட மனித மண்டை ஓடுகள்

வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருங்

ததையும் கண்டேன்; நீண்டர்தால் (WEAWDERTHA1) arsirao ĝ-#G6» வெட்டி எடுக்கப்பட்ட, மண்டை ஒட்டையும், மத்திய ஆப்ரிக்காவிலி ருந்து கொண்டுவரப்பட்ட மண்டை ஒடுகளையும், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த வேட்டைக்காரர்களின் மண்டை ஓடுகளையும், பளியிக் மா பெருங் கடலில் வெகு தொலேவிற்கு அப்பால் இருக்கும் தீவுகளிலிருந்து எடுத்துவந்த மண்டை ஒடுகளேயும், கடைசித் தலைமுறை மக்களின் மண்ட்ை ஒடுகளையும் அடுக்கடுக் காகக் கண்டேன். அந்த மண்டை ஒடுகளின் உள்ளே இருந்த சத்துப் பொருள்களிடையே எவ்வளவு வேறுபாடுகள் காணப்பட்டனவோ, அவ்வளவு வேறுபாடுகள் மண்டை ஒட்டுக்களிடையேயும் இரு க் கப் பார்த்தேன். அப்பொழுது எனக்குத்

தானே நான் சொல்லிக்கொண் டேன்: அ மி ஷ வளர்ச்சியின் விளைவேயல்லாமல், வே முெ ன்

سبستاق #

இரா.நெடுஞ்செழியின் எம்.எ

தொடர்ச்சி;

சள் மண் ஒவியத்திற்கும்-பல கிற வண்ண ஒவியத்திற்கும்-கப்பட்டைக் கும்-இற்றைக்கால யாழ்க் கருவிக் கும் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ, அவ்வளவு வேறுபாடு களே அந்தத் தாழ்ந்த தர-உயர்ந்த தர மண்டை ஒட்டுகளுக்கிடையே இருந்தன.

இந்த மண்டை ஒட்டு வரிசையிலே முதலாவதும், மிகத் தாழ்க்க தரத்தைச் சேர்ந்த்துமான மண்ட்ை யோடு, தத்தித்தத்தி கடந்த மனித னின் அம்பசொற்ப மனிதஉணர்ச்சி. கள் ஊசலாடிய ஒரு குகைபோல காணப்பட்டது; இறுதியானதும், மிக உதர்ந்த தரத்தைச் சேர்ந்தது மான மண்டை ஓடு அன்பு:மகிழ்ச்சி. விடுதலை ஆகியவை தவழும் மாமன்ற மாகவும் காணப்பட்டன.

இதெல்லாம் மூளையின் வலிவுஅறிவு வளர்ச்சியின் விளைவு

விடுதலை வேட்கையுணர்ச்சியிடம் நமது முன்மூேர்களை விட காம் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/64&oldid=691355" இலிருந்து மீள்விக்கப்பட்டது