பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இப்பொழுது நீங்கள் என்ளுேடு சேர்க்க, காணயமான முறையில் சிக்கிக்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். கான் எதை நம்புகி றேனே-நான் எதை கிலேகாட்ட விரும்புகிறேனே, அதில் உங்களுக்கு வேறுபாடு உணர்ச்சி இருக்காது என்று கருதுகிறேன். கான் உங்களை கேர்மை புணர்ச்சி கொண்டு சிந்திக் கச் சொல்கிறேன் - மத உணர்ச் சியை மத சம்பந்தமான கருத்துக் களேச் சிறிதுநேரம் மறந்திடுக்கள். வெறும் ஆடவர்-பெண்டிர் என்ற உணர்ச்சியோடு கிறிது நேரமளவா

வது நீங்கள் இருக்கவேண்டுமெனக்

கேட்டுக்கொள்கிறேன்.

மனிதன் மரப்படகில் ஏறிக் கொண்டு, தப்பட்டையின் இசையை அகர்த்துகொண்டிருந்த காலத்தில், மன்னன் ஒருவனும்-மதக்குரு ஒரு வனும் இருந்ததாக வைத்துக்கொள் ளுங்கள். மரப்படகைப் பற்றி அவர் கள் என்ன சொல்லியிருந்திருப்பார் கள்?-மாத்தை உட்குடைந்து செய் யப்பட்ட அந்த மாப் படகைப்போல் வேறு படகு ஒன்றை மனிதனல் செய்யமுடியாது; மனிதனின் மிக உயர்ந்த தயாரிப்பு அதுதான்; ஊழிக் காற்றும், ஊழி வெள்ளமும் தோன் அறிய கால்த்தில் தோற்றமளித்த கட அள் சொல்லித்தந்த அமைப்பே அதுதான். எந்த ஒரு மனிதளுவது, அன்க் மாப்படகைப் புதுப்பிக்க எண்ணி, அதில் பாய்மரம் ஒன்றைக் கட்டி, அதைக் கடலில் மிதக்கவிட்டு, அகில் ஏறிச் செல்லலாம் என்ற யோசனையைக்கூறில்ை, அவன் கம் பிக்கைத் துரோகி என்ற குற்றத் கிங்கு உள்ளாவதோடு, உயிரோடு கம்பக்கில் கட்டிவைத்து எரிக்கப்

பகுத்ததிவு:

படவேண்டியவதுமாவான்' என்து தானே சொல்லியிருந்திருப்பார்கள்! அப்படியால்ை, அதற்கு உங்களது தீர்ப்பு என்ன? கேர்மையான தீர்ப் புக்கு இடங்கொடுங்கள் அவர்க ளின் கூற்றை கிலேயானதெனக் கொண்டிருந்தால், உலககாடுகளுக் கிடையே கடல் போக்குவரத்து சம் பட்டிருக்குமா?

மன்னன் ஒருவனும் ம. மதக்குரு ஒருவனும் இருந்ததாக வைத்துக் கொள்ளுங்கள் மதக் குரு ஒருவன் அவசியம் இருக்கிருப்பான் என்றே ஊகிக்கிறேன்; ஏனென்றல் அது அவ்வளவு அறியாமை சிரம்பிய காலம் அந்த மன்னனும், மதக்குரு வும், மனிதனுல் சிக்கித்துச் செய் யக்கூடிய இசைக் கருவிகளிலே, தப் பட்டைதான் மிக மிக உயர்த்த இசைக் கருவியாகும்; ஆண்டவன் வாழும் மேல்.உலகத்தில் இருப்போர், இதனுடைய இ ன ச கை த் தான் து கர்ந்துகொண்டு இருக்கிரர்கள்; மேல் உலகத் தேவதை யொன்று, செஞ்ஞாயிற்றின் கதிர்களில் பட்டு மின்னிக்கொண்டிருக்கும் பஞ்சு போன்ற மேகத்தின் முனையில் உய கார்ந்துகொண்டு, கப்பட்டையை அடித்துக்கொண்டிருக்க, அதன் இசையிலே, அந்தத் தேவதையே மெய்ம் மறந்துபோக, அகளுல் கப் பட்டைத் தவறிக் கீழேவிழ, அப்படி விழுந்த கப்பட்டையே நமது கைக்கு வந்து சேர்ந்தது; அந்த இசைக் கரு வியை மேலும் புதுப்பிக்கமுடியும் என்று சொல்லி யாராவது, அதன் - முன்புறமாகப் பலகை ஒன்றை வைத்தி, கான்கு காம்புகளேயாட்டி, மாச்சக்கைக் கண்டு ஒன்றை அவற் விக்கு முட்டுக்கொடுத்து, மயிரிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/65&oldid=691356" இலிருந்து மீள்விக்கப்பட்டது