பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

யால் இழுத்துக் கட்டப்பட்ட வில் லொன்றின்மூலம் அந்தக் கருவியை மீட்டி இனிய இசையைப் பிறப்பிக் கக் செய்யமுடியும் என்று கூறி இல், அவன் மத விரோதி என்ற குற்றத்திற்குள்ளாகிக் கொலேத் தண் டனையைப் பெறுவான்' என் இ. சொல்லுவதாக வைத்துக்கொள்ளுன் கள். இப்பொழுது கான் உங்களைக் கேட்கிறேன் கூறுக்கள். இசையுல கில் அது எந்தவித கிலேயை உண் டாக்கியிருக்கும்? அந்த ஆண்வழியே காலம் வளர்த்து வந்திருக்குமானல், புகழ்பெற்ற இசை வல்லுகர் பலரின் அரிய இன்னிசையை மனித சமு தாயம் இதுகாளில் கேட்டிருக்கமுடி யுமா? நீங்களே தீர்ப்புக் கூறுங் கன்i

மன்னன் ஒருவதும் . மத க்குரு ஒருவனம் இருந்ததாக வைத்துக் கோள்ளுங்கள்! அவர்கள், கரடு முரடான கழியினுலான கலப்பை போன்றதொன்று, இனி யாராலும் கண்டுபிடிக்கமுடியாது; இ ன் த க் கலப்பையின் முதல் வடிவு, பக்திமா ஆன உழவன் ஒருவனுக்கு, அவன் கனவில் ஆண்டவனுல் கொண்டு வந்து கொடுக்கப்பட்டதாகும்; வைக் கேசல் பிரியும் ஆண்டவன் கற்றுக் கொடுத்தவொரு அற்புதமாகும்; யாராவது ஒருவன் இந்தக் கலப் பையைப் புதுப்பிக்கமுடியும் என்று சொல்லி முன் வந்தால், அவன் ஒரு காஸ்திகளுவான்' என்று ஆணே பிறப்பிப்பதாக வைத்துக்கொள்ளுக் கள். அந்த ஆணே உழவுத் தொழில் விஞ்ஞானத்தில் என்னவித பலனைக் கொடுத்திருக்கமுடியும் என்பதை மீன்களே ஆராய்ந்து தீர்ப்புக் கூறுங் கன்!

கப்பலாக

27

சாமி எங்கே?

        • sessassas

மகன் :- கோவிலில் சாமியைக் காட்டி அம்மா! இங்கே கல் சிலேதானே இருக்கி தது. காம் கேட்டதைக் கொடுக்கும் சாமி எங்கே?

தாயார் :- அந்த சிலைக்குள்ளே தாண்டா சாமி இருக்கி முர்.

மகன் :- ஐயயோ! சாமி மூச்சு

முட்டி செத்துடுவாரே!

- அறிவுக்குஞ்சு.

கனங்களுடைய உற்றர் உறவின ான கிருத்தவர்களேக் கொல்லுவ தற்கு, என்களுக்கு கல்ல ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. காங்கள் மிக கேர்த்தியான கலப்பைகள்-இனிய இசை-அழகிய ஓவியங்கள் ஆகிய வற்தை விரும்புகிருேம்: யாரொரு வன் எங்களுக்கு கல்ல ஆயுதங்களே யும், கல்ல இசையையும், நல்லதுணி மணிகளையும், கல்ல ఎ9ఉడిr్మత్త தகுதிருனே, அவனுக்கு தான்கள் செல்வத்தை வாரி வழங்குவோம்அவனுக்குப் பெருமையோடு முன் சூட்டுவோம்" என்று ாைளடைவில் நீக்கள் கூறத் தொடங்கினர்கள்: மன்னனும், கூறத் தொடங்கினுன் மதக்குருவுங்கூடக் கூறத்தொடர்சி குன் பொருள்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற விழைவு இ வொரு மனிதனுக்கும் ஏற்ப கற்கருவி கனமான ரே மாறுவதற்கும், க. # * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/66&oldid=691357" இலிருந்து மீள்விக்கப்பட்டது