பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கோடுகள் வண்ண ஒவியமாகத் கிருந்துவதற்கும், அதுதான் கார ணம். கரடுமுரடாக உடைந்துகிடந்த கற்கள், புகழத்தக்க சிலைகளாக மாறியதற்கும் அதுதான் காரணம்.

மரப்படகில் ஏறியவனுக்கும், தப் பட்டையின் இசையைக் கேட்டு மகிழ்க் கவனுக்கும், கரடுமுரடான கழியினுலான கலப்பை ையக் கொண்டு உழுகி பயிரிட்டவனுக்கும் சொந்தத்தில் தனித்தனி மதக் கருத் திக்கள் இருந்தன என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. மரப்படகில் ஏறிக் காலங்கழித்தவன், பழைமைக் கருத்திலேயே மூழ்கிக்கிடந்தான். ஆகையால் அவன் ஐயப்பாடுகளால் அவசியுறவில்லை. அவன் அமைதி யான வாழ்க்கை அமைப்போடு, அமைதியாகவே வாழ்ந்து மடிக் தான். அவன் நாகத்தை நம்பினுன் உண்மைக் கருத்துக்களை ஒட்டி தம் முடைய உள்ளத்தில் எழுந்த ஐயப் பாடுகளைத் தெரிவித்த குற்றத்திற் காகச் சிலர் கெருப்பில் வாட்டி வதைக்கப்படுவதையும், சுட்டெரிக் கப்படுவதையும் கண்டு அஞ்சிய அவன், ஐயப்பாடு ஏதும் கொள்ள மல், மேல்உலகத்தில் வாழ்வதையே சிறப்பாகக் கருதினன் போலும்!

இப்படிப்பட்ட மனிதனின் பாம் பரையில் தோன்றியவர்கள் ஏராள மானவர்கள் என்னும்போது, வருத் தமும், வாட்டமும்தான் ஏற்படுகின் றன. அறிவுடையவர்களைக் காட் டிலும், அறிவில்லாதவர்களின் எண் ணிக்கை இயற்கையிலேயே பெரு கிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக் காததொரு நிகழ்ச்சியாகும். மாப் படகில் ஏறி உலாவிய மனிதன்,

பகுத்தறிவு,

தானே ஒரு பேயைக் கற்பித்துக் கொண்டு அதனை கம்பி வந்தான். அவனுடைய பேய், மாட்டைப்போல் இரட்டைக் குளம்புடையதாய், ஒரு வாலுடையதாய், கொடிய கூர்மை யான ஈட்டியை எந்தியதாய், கந்தக ஆவியை மூச்சாக விடுவதாய் நம்பப் பட்டது. பேய் கிட்டத்தட்ட கடவு ளுக்குச் சமமான கிலேயையுடைய தாகவே கருதப்பட்டது; கடவுளைப் போல் அமைப்பில் அவ்வளவு பெரி தாகக் கருதப்படாவிட்டாலும், அறி வில் சற்றுப் பெரிதாகவே கருதப் பட்டது. சென்ற ஆயிரம் ஆண்டு காலமாக இந்தப் பேயின் வளர்ச்சி யில் குறிப்பிட்ட மாறுதல் ஏதேனும் ஏற்பட்டதாகக் தெரியவில்லை.

மரப்படகில் காலங்தள்ளி மணி தன், கடவுளே ஒரு கொடுங்கோலன் என்றே கம்பின்ை. அன்னவன் அவனவனுடைய உயர்ந்தகொள்கை களுக்கேற்ப வாழ்ந்தால், கடவுள் அத்தகையோரைத் தண்டிப்பான் என்று நம்பின்ை. மேலும் அவன் உலகம் கட்டையானதென்றே கம்: ன்ை. நரகத்தில் கெருப்பில் போட்டு எரிப்பதும், கந்தகக்குழம்பில் போ: டுக் கொதிக்கவைப்பதும் உண்மை என்றே அவன் கம்பின்ை. அவன் அவனுக்கேற்றபடி அரசியல் கொள் கையையும் கொண்டிருக்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்றபடி 'வல்லயை வகுப்பதே கியாயம்" என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தான். அந்தக் கோட் பாட்டை மாற்றி 'கியாயம் வகுப் பதே வல்லமை" என்று எற்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாயிற்று ன்ைனாைம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/67&oldid=691358" இலிருந்து மீள்விக்கப்பட்டது