பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு:

கான் கேட்க விரும்புவதெல்லாம் மனிதனின் இசைக் கருவியை மாற் தம் செய்வதற்கு எவ்வளவு வாய்ப் பும் வசதியும் அளிக்கப்பட்டனவோ, அவ்வளவு வாய்ப்பும் வசதியும் அவ து.ைt கொள்கையை வளர்ச்சி பு:ச் செய்வதற்கு ஏன் அளிக்கப் படக்கூடாது என்பது கான்; மனித துடைய மரப்படகை வளர்ச்சியுறச் செய்ய எவ்வளவு வாய்ப்பு அளிக் கப்பட்டதோ, அவ்வளவு என் அவ துடைய அரசியல் கொள்கையை வளர்ச்சியுறச் செய்வதற்கு அளிக் கப்படக்கூடாது என்பதேயாகும். அவ்வளவுதான் காம் வேண்டுவது! ஒவ்வொரு துறையிலும் மனித உணர்வு வள அதேஉரிமை அளிக் கப்படவேண்டும் என்பதே என் கோரிக்கை அந்த ஒரு குற்றத்தைத் தான் நான் செய்கிறேன்! நாம் கிங் திப்போக்-என்றுதான் கான் கூற விரும்புகிறேன்! கம்மில் ஒவ்வொரு வரும் அவரவரது கருத்தை வெளி யிடுவோம். நாம் கண்டுபிடிப்பவர் களாக மாறுவோம்-பின்பற்றுபவர் களாகவோ, தொத்திக்கொண்டு கிற் பவர்களாகவோ, காவிக்கொண்டி ருப்பவர்களாகவோ காம் ஒருபெர் முதும் இருக்கவேண்டியதில்லை! மேல்உலகத்தில், எல்யைது பரம்பொரு a:க ஒருவன் இருப்பானேயாகுல், அவன் கோழைகளினுடையவும், ஏமாற்றுக்காரர்களினுடையவுமான விழிபாட்டை ஏற்றுக்கொண்டு, ஒரு காளும் மனக்களிப்பு அடையமாட் 1.ான்! நாணயமான கம்பிக்கை யின் மைய8:ணயயான மத மாறு பாடு-காணயமான கா ஸ் கி க ம் ஆகிய இவைகள், பக்தியின்போால் செய்யப்படும் வெளிவேட ஏமாற் அத்தனத்தால் வீசப்படும் கோம்

39

pத்தை எங்கும் எப்பொழுதும் போக் கும் கன் மனமாகத்தான் கமழும்மேல் உலகில்'கூட அப்படியேதான் கமழ்ந்துதீரும்:

என்னுடைய கோட்பாடு இது தான் - நீங்கள் கோருகிற ஒவ் வொரு உரிமையையும் மற்றவர்க் கும் கொடுங்கள். இயற்கையின் ஆற். மல்கள் நன்கு ஆட்சி செய்யும்படி உங்கள் உள்ளத்தைத் திறந்து ைவ யு க் கள். அன்புள்ளத்தோடு புதிய கருத்துக்களே ஏற்றுக்கொள் ளுங்கள். நாம் அனைவரும் முன் னேறுவோம்.'

மதவாதி தன்னுடைய உணர்வு என்னும் க ப் பலே, வெய்யலில் காய்ந்து கருகும்படி, வைதிகம் என்ற துறைமுகத்திலே நிறுத்தி வைத்திருக்கிருன். அவன் தன் னுடைய கப்பலிலுள்ள பழைய எண் ணன்கள் என்ற பாய்கள், பழைய் கோட்பாடுகள் என்ற கம்பங்களிலே உ ய் ந் து கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்கிருன், கப்பலிலுள்ள ல்ேகளும், பக்கப்படுதாக்களும் னப் பொழுதும் திறந்துகிடந்து வெய்ய வில் உலருவதையே அவன் பெரிதும் விரும்புகிறன். என்னுடைய எண் ணங்களைக் கலைக்காதீர்கள். என். னுடைய உள்ளத்தை ஒரு கில்ேக்குக் கொண்டுவராதீர்கள். என்னுடைய உள்ளத்தை கான் வரையறுத்து வைத்துக்கொண்டுவிட்டேன். நம் பிக்கையற்ற தன்மையை எற்றுக் கொள்ள கான் விரும்பவில்&. என்னே முற்போக்கில் தள்ளாதீர் கள். என்னேப் பிற்போக்கிலேயே போகவிடுங்கள்" என்பதைத் தி பத்திரும்பச் சொல்லிக்கொன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/68&oldid=691359" இலிருந்து மீள்விக்கப்பட்டது