பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் வரலாறு.

  • எமிலி ஜோ லா *

சென்ற நூற்றுண்டில் ஃபிரான்சு கரட்டிலே தோன்றிய புதுமை இலக் கிய கர்த்தாக்களில் குறிப்பிடத்தக்க வர் அறிஞர் எமிலிஜோலா. இவர் 1840-ம் ஆண்டில், ஃபிரான்சிலே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். ஜோலா ஃபிரான்சு இலக்கியமன் றத்தாரால் ஏளனம் செய்யப்பட் டார். பிரபுக்களால் வெறுக்கப்பட் டார். புத்தகம் வெளியிடுவோரால் புறக்கணிக்கப்பட்டார். காரணம், மற்ற எழுத்தாளர்கள் மேட்டுக் குடி யினர்க்குச் சேவை செய்தனர். அரண்மனைக்கு ஆலாத்தி எடுத்தனர். மதவாதிகள் முன்பு மண்டியிட்ட னர். அறிஞர் ஜோலாவோ மக்களுக் காக-கொடுமை படுத்தப்பட்ட மக் களுக்காக-எழுதினர்.

சாதார ண குடும்பத்தினரின் வாழ்க்கை நிலையைக் கலையழகோடு இவர் சித்திரித்தார். 1871-ம் ஆண் டு தொடங்கி, சுமார் 30 ஆண்டு களில் 20 புதினங்கள் வெளிட்டார். அக்கனையும் வாழ்க்கையில் கடை

பெறும் பித்தலாட்டம், கொடுமை,

ஒழுக்கவீனம், மோசடி ஆகிய வற்றை எழுச்சிதரும் வகையில் எடுத்துக்காட்டின. க ச ப் பா ன உண்மைகளே இவர் நூல்களுக்கு அடித்தளமாயின.

இவர் எழுதிய புதினங்களில் லா பெட்டேஃகுமன்னே" என்பது புகை வண்டிகளைப் பற்றியது, ஜெர்மி னல்" சுரக்கங்களின் இருண்ட வாழ்வைப் படம் பிடித்தப் பெரும் முதலாளிகளின் காண்டல்களே

வெட்டவெளிச்சமாக்குவது. வார் ஜெந்த் தொழிலாள அரசாங்கம், பிரபுக்களாலும், முதலாளிகளாலும் எதிர்க்கப்பட்ட 1870-ம் ஆண்டைப் பற்றியது. "வீழ்ச்சி உயர்ந்த இலக்கியப் புதினங்களில் ஒன்று, லுேவார்ட்ஸ்" மதத்தின் மூட கம் பிக்கைகளே முறியடிப்பது.

1880-ல் வெளிவந்த, காணு' உல கப் புகழ்பெற்ற புதினம். அக்கதைக் குரிய அடிப்படைச்சம்பவம் மிகப் பரிதாபகரமானது.

ஒரு நாள், ஜோலாவும் அவர் நண்பன், ஓவியன் பால்செகானே யும், ஒரு எளிய சிற்றுண்டிச்சலே யில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். தெருவில் கிடீரென்று பெண்களின் கூக்குரல் கேட்டது. விபசாத விடுதி களில்புகுந்து போலீசார் பெண்களே விரட்டிப் பிடித்தனர். கப்பிச் சிதறி யோடினர் அபலேகன். ஒடிவக்க ஒரு இளமங்கை, சிற்றுண்டிச்சாலையில் புந்து மறைந்துகின்றன். அவப் பார்த்ததும் ஜோலாவின் மனம் இளகிற்று, துரத்திவக்க போலீஸ் காரனிடம், "இவள் என் கண்பர் குழுவில் ஒருத்தி' என் சொல்லி அவளே மீட்டார்.

அவள் கல்ல அழகி. வழமையால் வதைபட்டாலும், அழகின் சாயல் மங்கவில்லை. தொழில் அவளே மும் றும் சிதைக்கவில்லை. ஜோல அவ ளுக்குச் சிற்றுண்டி யளித்தார் ஒளி யன் பால்செசானே அவள் உரு வத்தை வயை விரும் சிஐன். ஜோலா அவளது வரலாற்கைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/69&oldid=691360" இலிருந்து மீள்விக்கப்பட்டது