பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பகுத்தறிவு:

காக இலட்சக் கணக்கான செலவில் கமக அரசாங்கம் செய்த பிரசாரத்தின் லட்சணம் இது-முன்ஷி புராணம்! ஒரு அரசாங்கத்தின் உணவு இலாக்காவே இப்படிப் பழமைச் சேற்றில் முழுகிப் புராணம் படிக்கிறகென்ருல், காட்டிலே புதுமுறைகோன்றுவகெங்கே? உழவுத்தொழில் வளர்வது எப்படி? உணவு உற்பத்தியைப் பெருக்குவது எவ் வாறு? எப்படிக் கழுவாய் கிடைக்கும்?

உணவுப் பொருள் நெருக்கடியும், விலே யேற்றமும், பயங்கர நிலைக்குப் போய்விட்டன. கிராமாந்திர மக்கள் இராப் பட்டினியும், பகல் பட்டினியுமாக வகைபடுகின்ற னர். சோமவார விரக மகிமைகளையும், ஏகாதசி மகான் மியங்களையும்பற்றி அரசாங்கம் பிரசாரம் செய்யவேண்டிய தில்லை. கிலேயுணரவேண்டும். ஏழை எளியவர்கள் வீட்டில் வாரத்தில் இரண்டொரு நாட்களே அடுப்புப் புகைகின்றது. அவர்கள் தினப்பட்டினி விரகம் இருக்கின்றனர். மக் களுக்கு வேண்டியது உபதே சமன்று; குறைந்த விலையில் உணவுப் பொருள்.

மழையில்லை என்று இயற்கையின் மேல்பாரத்தைப் போடுவதில் பயனில் சில முயற்சிக்கிருேம், கிடைத்தவரைக் கும் உங்கள் புண்ணியம், கடவுளே நம்பியிருங்கள், கைவிட மாட்டார்!” என்று சொல்வது மதியீனம். பக்தியால் பசி li#t-stii és T. FR.

கள்ளச் சங்கை வியாபாரிகளிட்ம் கருணேயை-நேர் மையை-எதிர்பார்ப்பது, நெருப்பினிடம் குளிர்ச்சியை எதிர்பார்ப்பதுபோல் தான்! பொறுப்புள்ளவர், புதிய வழி களில் கழுவாய் கேடவேண்டும். பழமைக்குப் பல்லவி பாடுவதை விடுத்து, உழவுக்கொழிலில் புதுமைகாணவேண் டும். மக்கள் மனதில்ே புதிய எண்ணம், புதிய நம்பிக்கை உண்டாக்கவேண்டும். எதுவும் அறிவின் அடிப்படையில் கிகழவேண்டும். -

அணிமையில், பேராசிரியர் காட்கில் புது டெல்லியில் பேசியிருக்கிருர், 'இன்றைய உணவு நெருக்கடி மனித லுடைய சிருஷ்டியே! இந்திய சர்க்காரின் தெளிவற்ற கொள்கை, பி ரத் திய ட் ச நிலையை உணர அருகதை ஜின்மை, அலட்சிய மனப்பான்மை ஆகியவற்ருல் பஞ்ச லே ஏற்பட்டதே யொழிய, இயற்கை விபரீதங்களால் நாம் சொல்கிருேம்; அறிவுப் பஞ்சம் ஒழிந்தா ப் பஞ்சம் கீரப்போவதில்லே இல் இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/7&oldid=691299" இலிருந்து மீள்விக்கப்பட்டது