பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கேட்க விரும்பினர். கிராமத்தில் பிறந்து, வயிறுவளர்க்க நகரத்திற்கு வந்து சீரழிந்த வரலாற்றைச் செப்பி குள் அவ்வணிதை. அவள் வீட்டிம் குச் சென்றனர். அவள் கிலேயைக்

கண்டு வருந்தினர், அவள் பெயர்

15ான அவள் வாலாமே 'நானு' என்ற புதினமாகப் பெங்கிவந்தது! அந்தப் புத்தகம் பாரிஸ் நகரையே கலக்கிவிட்டது எனலாம்.

1895-ல் டிரைபஸ் என்ற ராணுவ வீரன், இராணுவ மன்றத்தாால் "இரகசியத்தை வெளியிட்டதுபோகி’ என்று தண்டி க்கப்பட்டான். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் போன்ற டெவில்ஸ் தீவுக்கு அனுப் பப்பட்டான். உண்மையில் துரோகி அவனல்ல. துரோகம் செய்த எஸ். இ.ர்ஃகேசியும், வழக்கறிஞன் டார்டு வும் அங்த அப்பாவியின் மேல் பக்கு வமாகக் குற்றம் சுமத்திவிட்டனர். தீவில் வாடி வதங்கிக் கதறிஞன் டிாைபஸ்: பதறிஞர்கள் அவனது கண்பர்கள். ஏனென்று கேட்பார் யாருமி லே ஃபிரான்சு காடு மெள னம்சாதித்த்து. அக்கிலேயிலே 'டிரை ப்ஸ் குற்றமற்றவன். அவனைத் தண் டித்தது தவறு' என்ருர் ஏழை பங் காளர் எமிலி ஜோலா.

"அகீதிக்கு இடமளிக்கமுடியாது. மறு விசாணே வேண்டும்’ என்று தக்க ஆதாரங்களோடு »تبیی ه« பத்திரிகையில் வேகமாக எழுகக் தொடக்கினர். பத்திரிகை வாசலிலே கூட்டத்தைச் சேர்க்து முழக்கமிட் டார் அவரது ஆணித்தாமானவாதம், அதிகாா வர்க்கத்தைக் கலக்கிற்று. சீறிப் பாய்ந்தனர். கலியாட்களை யமர்த்தி ஜோல வீழ்க" என்று கூவச் செய்தனர். காலித்தனமாகத்

வாழ்வு ஏமாற்றம்

31

தாக்கப்ாட்டார். கைது செய்யப்பட் டார் ஜோலாவின் மேல் வழக்கு கட ந்தது. லபோரி என்ற வழக்கறிஞர் அவர் பக்கம் வாதிக்கார் ஜோலா ஓராண்டு சிறைத் தண்டனையும், மூவாரியம் பிராங்கு அபராதமும் விதிக் கப்பட்டார்.

"என் புகழ் மங்கிப்போகலாம். ஆனல் டிசை ஸ் குற்றமற்றவன்' ஜோலாவின் முழக்கம் இது. அவர் புகழ் மக்கவில்லே. புத்தொளி பப் பிக் கிளம்பிற்று பாசெக்கும். டிரை பசும் பி ன்னர் விடுகலே பெற்றன். மேற்பதவியும் பெற்றன்.

அறிஞர் ஜோலா, மனேவி மக்க இனப்பிரித்து சிறையில்வாட கேiன் தது, ஊர்விட்டு ஒட. நேர்ந்தது. எனி னும் கன் இலட்சியத்தை விடவில்லை. சமூகப் புரட்சிக்கான கருத்துக்களை கட்டுரைகளாகவும், கதைகளாகவும்

அஞ்சாமல் தீட்டிர்ை. அவை புயல்

வேகத்தில் பாவின காடெங்கும்.

இலக்கியத்தில், ஜோலா அவ ருடைய நூல்களின் அளவினுல் r திப் பெய்தவில்லை. உழைப்பின்-கருத் தின்-தகுதியினலேயே அ றி ஞ ர் கிலைக்கு உயர்ந்த ர். இவருடைய கிறைந்ததாக இருந்தது. ஃபிரஞ்சு இலக்கியமன் றம் இவரை உறுப்பினராகத் தேர்க் தெடுக்க மறுத்தது. ஆல்ை உலக இலக்கிய ஆசிரியரில் ஒருவராக இடம் பெர்ருள் அறிஞர் எமிலி. ஜோலா. 1902 செப்டம்பரில் இவர் இறந்தார். இவரது கல்லறைக் கருகே கின்று. புலப்பிர்ை. q; తా பெருங் கவிஞர் அனதேல் : * : * , அறிஞர் எமிலி ஜோலாவின் புகழ் வாழ்க! 實實

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/70&oldid=691361" இலிருந்து மீள்விக்கப்பட்டது