பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

叢影

கள்ளமார்க்கெட் மோகினி. (ஆசிரியர்: "பிவியார் வெளியிட் டோர்: கலேச் செல்வ கிலேயம், சிங் தாதிரிப்பேட்டை, சென்னை 2 )

திருக்குறளின் கருத்தக்களைப் பரப்பும் வகையில் எழுதப்பட்ட புதுமை நாடகம். பேச்சு கடையில் தீஞ்சுவையும், அனுபவ அறிவும் மின்னுகின்றன. அறிஞர். அண்ணுத் துரையின் அணிந்துரை ஆசிரியரின் தகுதியை உணர்த்துகிறது படித்துச் சுவைக்கவேண்டிய புத்தகம்.

ಟ್ಲಿà: 52. | {-డి-కాళీ

韶、 繁 懿 அழகுப் பேய். (ஆசிரியர்: தே டேவிட் இங்கர்சல். வெளியிட்டோர்: மதிவளர் மன்றம். சோழவரம், ரெட்ஃகில்ஸ், சென்னே) அழகான பெண்ணிடம் அகம்பா வம் குடியேறி விளேத்த தீமைகளே விளக்கும் கதை. இளம் எழுத்தாள வின் கன்னி முயற்சி.

பக்கம் 32. తే: -క్షీ~{}

宰 臀 豫王 வெற்றிச் சின்னம். (ஆசிரியர் : தி. ரா. தகுமராசன். வெளியிட்டோர்; அறிவால்யம். பென் களூர் 2.)

இந்திய துணைக்கண்டம் குடியரசு பெற்றதன் கினேவாக எழுந்த, ஒரு அரசியல் கருத்தோட்டம்.

பக்கம் 18. t}-జ2-ఖీ

赞 海 净、 குற்றவாளி யார்? (ஆசிரியர்: கலப்பித்தன். வெளியிட் டோர்; புதுமை மன்றம், மங்கலம், கோவை.)

ஒரு ஏழைப் பாட்டாளியின் பரி தாயக் கதை.

பக்கம் 12.

வில் 9-2-3

சத்திய

ஆசிரியர் வேலாயுதம் பேசுகிறுச்.

(ஆசிரியர் : : புதுவை வானன்” வெளியிட்டோர்; குமான் கழகம், பண்ணுருட்டி, தெ. ஆ. மாவட்டம்.)

அண்மையில் உடையார்பாளையத் தில் கொலேயுண்ட சீர்திருத்தச் செம் மல், ஆசிரியர் வேலாயுதம், சொற் பொழிவுகளிலே தமது கருத்தை எங்ஙனம் விளக்கினர் என்பதை

விளக்குகிறது. இச்சிறு நூல்.

பக்கம் 12. ಘೀಃ ಔ-2-6

했 兴 餐 போடாதே கதர்ச் சட்டையை.

(ஆசிரியரும், வெளியிட்டோரும்: டிையாரே)

கதர்ச்சட்டை போட்டுக்கொண்டு சுயநல வாழ்வு தேடும் கும்பலுக் கோர் சாட்டை எழுத்துப்பிழை அதிகம். .

பக்கம் 16 வி ை0-4-0

德 学楼

திராவிடத் தேன்றல். (ஆசிரியர் அ. ச. பாலு. ஆராய்ச் சிப் பதிப்பகம், பொள்ளாச்சி)

திராவிட 5ாட்டுப் பிரிவினக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்றக் துவங்கியுள்ள கிங்கள் இதழ்.

{{& 32. i. --శీ

器 凉 藝 கதீ” பொங்கல் மலர். (ஆசிரியர்: பத்மன் - செல்லப்பன், 182, பிராட்வே, சென் இன-1)

கிராவிட இலட்சியத்தின்பகையை எரிக்கும் வாாப்பதிப்பின் பொங்கல் மலர். காலம் தாழ்த்தி வந்துள்ள தெனினும், கட்டுரை, கதை, கவிதை யாவும் கருத்துக்கு அரிய விருத்து. வில் 8-8-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/71&oldid=691362" இலிருந்து மீள்விக்கப்பட்டது