பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புரட்சிக் கவி!

பாவலர். வேலாயுதசாமி)

(1) புவியெல்லாம் கையாடத் தமிழர்மனம் புண்ணுகப் - பொய்யான கற்பனையாய்க் கம்பன்கவி புனைந்துவிட்டான்

செவிகொள்ளும் செல்வமதோ? மக்கள்தமைப் பக்தியெனும்

சேற்றினிலே ஆழ்த்திவிட்டான் சேக்கிழார் எனும்புலவ்ன்

கவியெல்லாம் கவியாமோ புத்துணர்ச்சி தரும்புரட்சிக்

கவியல்லால் மற்றதெல்லாம் கிளேதாவும் கவிதானே!

குவியல்போல் நல்லவழி கூறிவைத்தா னென்றலும்

கொடுஞ்சாதி வெறிதன்னைப் பாரதிகைக் கொண்டிருந்தான்

பேசிடிலோ பயன்சிறிதும் மருந்துக்கும் கானது. பொருத்தமொடு வருணனைகள் மோனே எதுகைத் தளைகள்

(2) பெருத்ததொகை எனக்கவிஆ யிரக்கணக்கில் பாடிடுவார் | பூட்டிடுவார், பொருள்முருக்கம் பூமணமாய்த் தானிருக்கும் |

திருத்தமொடு தமிழ்மாந்தர் நல்வாழ்வுப் புத்துலகம்

கருத்தினிலே தெளிவுபடக் காட்டிடுமாக்கவி இந்தக்

சென்றடைய முன்னேற்றப் பாதைத்னேச் செப்பனிட்டுக்

காலமதம் கேற்றசுவைக் கவிபுரட்சிக் கவிதானே!

|

| (3) மக்களுக்கு வாழவழி காட்டாமல் வாயினிலே

| வந்ததையும் போனதையும் கவிபாடிச் சென்றவர்க்கு மிக்கவிழா வாற்றுகிமூர் கினேவு நெடுஞ்சின்னமதும்

| வெட்கமின்றி நிறுவுகிருர் புதுமையென்ன கண்டனரோ?

L–

தித்திக்கும் செந்தமிழிற்சொல் புரட்சிக் கவியினுக்குத் தக்கதுவே இந்தமனி விழாவெனவே தமிழ்நாட்டின்

சிக்கலின்றித்தன் கருத்தைச் சீர்திருத்தத் துணிவுடனே

சார்பாகச் சாற்றுகிறேன் தன்மான வுரிமையில்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/77&oldid=691367" இலிருந்து மீள்விக்கப்பட்டது