பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隊

ருதி மொழி ஆதிக்க வெறி.

இந்தியத் துணைக் கண்டம் G.H. யாட்சி பெற்ற பிறகு, லாகக் குடி மதிப்புக் கணக்கு எடுக் கப்படுகிறது. இது மக்களின் ஆகா வோடு நேர்மையாக வேண்டி ஒன்று. கொள்கை, கோட்

பாடுகள், விருப்பு வெறுப்புகளைக்

கடந்த விஷயம். வளர்ந்துவரும் வெறி இச் செயலிலும் குறுக்கிடுகி றது. வடக்கே ஜகாத்ரி’ என்ற ஊரில், பிப்ரவரி, 10-ம் நாள் குடி மதிப்பு கணக்கு எடுக்கச் சென்ற வர் முன்னிலையில், கனக்கு கொடுப் பவரை, அவரது தாய் மொழி பஞ் சாயி என்று கூறும்படி ஒரு குழுவி னரும், இந்தி என்று கூறும்படி ஒரு குழுவினரும் கட்டாயப்படுத்தியுள்ள னர். அதன் விளேவாக எழுந்த குழப்பத்தில், ஒருவர் மடிந்தார், மூவர் காயமுற்றனர் என்று கூறு கிறது. பத்திரிகைச் செய்தி.

வடநாட்டிலே

இதிலிருந்து வடநாட்டு கிலேயும், இந்தி ஏகாதிபத்திய வெறியர்களின் போக்கும் நன்கு விளங்கவில்லையா? தாய்மொ ழிப்பற்று ே வண்டும்என்று கடறும் வாயாலேயே இந்தி கட்டா யப்பாடம் சமஸ்கிருதம் படியுங்கள், அது தெய்வமொழி என்று கூறி,

அன்புவழிச் செல்லும் தமிழ் மகனே

மொழி ஆதிக்கத்திற்கு அடிமைப்

இச் செய்தியை ஆர்ப்பணிக்கின்

ருேம். தமிழ் காட்ட்ை ஜாகாத்ரி:

யாக்கவேண்டாம்.

முதன்முத

நடைபெற

. யம் செய்தோம். மொழி ஆதிக்க

ஆச்சாரியார் பேச்சு.

இவ்வாண்டு திருவையாறு தியாக ராஜ ஐயர் உற்சவத்தை, ஜனவரி 26-ல் இந்திய உள்நாட்டு அமைச் சர் திரு. ராஜகோபாலாச்சாரியார் துவக்கிவைத்தார்.

'கியாகப்பிரம்ம ர்ேத்தனேகளே கசம் பக்திாசத்தோடு பாடினுல், கம் பாபங்கள் பறந்துவிடும். நமது வறுமைக்கும், மற்றப் பிணிகளுக் கும் நமது பக்திசூன்யமே காரணம், பழம்பெரும் கோயில்களே மறக் தோம்; தெய்வ வழிபாட்டை அலட்சி.

இன்று கம் நாடு பல இன்னல்களுக்குள்ளாகி இருப் பதற்குக் காரணம் பக்தி கம்மை விட்டுப்போய்விட்டதுதான்."

அவர் சிந்திய பக்திாச முத்துக் கள் இவை: கர்ப்பைப் புல்லேயும், பஞ்சாங்கத்தையும் காட்டி, பர்மா மக்களே மூடர்களாக்கி, ஏய்த்துப் பிழைக்கும் ஒரு புரோகிதமோ, குருக்களோ, பூசாரியோ, ஆசா ரியோ இதைச் சொல்லியிருந்தால் நாம் கவலைப்படவேண்டியதில்லை. நாட்டு கிலேமைக்கு உண்மையான்நிலையான-பரிகாம் தேடவேண்டிய பொறுப்பான பதவியிலிருப்பவர், இம்மாதிரி கதாகாலட்சேபம் செய். வது நியாயமன்று.

வீட்டில் பாகவதரைக் கூப்பிட்டு பாரதம் படித்தால் குழந்தை பிறக் கும். இராமாயணம் படித்தால் செல் வம் பெருகும், மழை இல்லையா? வருணஜபம் செய். கோய் வந்ததா? நவக்கிாகபூசை செய் என்று சொல் லும் சுயநலமிகளின் கருத்தைப் iாதுகாக்கலாம் ஆச்சரியாரின் பேச்சு ஆல்ை காட்டு நன்மைக்குச் சற்றும் - பயன்படாததுமட்டுமல்ல, அல்ல்லப் பெருக்குவதாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/8&oldid=691300" இலிருந்து மீள்விக்கப்பட்டது