பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵 雛 - * @ - o விச்சை எதிர்ப்பு வாரம்.

அண்மையில் பம்பாயில் ‘பிச்சை எதிர்ப்பு வாரம்” என்ற பெயரால் கூட்டங்கள் கடைபெற்றுள்ளன. பம் பாய் மேயர் தோழர். எஸ். கே. படி

லின் தலைமையில், அம்மாகாண

கவர்னர் தோழர். ராஜா மகாராஜ்

'திடகாத்திர முள்ள பிச்சைக்காரர்களுக்கு மக்

சிக் பேசுகையில்

கள் பிச்சை பளிக்கக்கூடாது. அத ற்கு பதிலாக பிச்சைக்காரர் புனர் வாழ்வு நிதிக்கு நன்கொடை யளி

’ என்று வேண்டியுள்ளார்.

யுங்கள்?

பிச்சைக்காரர்கள் மலிந்திருப்பது, நாட்டிற்குக் கேவலம் என்பதுமட் டுமல்லாமல், ஆட்சியாளர் அவமா னப்படவேண்டிய செய்தியுமாகும். ‘பிச்சைக்காரர் புனர்வாழ்வு கிதி” திரட்டி, அவர்களைச் சோம்பேறித் தனத்தினின்றும் விடுவித்து, தொழி வில் ஈடுபடுத்த பம்பாய்க்காரர் முன் வந்துவிட்டனர். பாராட்டுக்குரிய செயல், சென்னை அரசாங்கம் இது iற்றிச் சிந்தித்ததாகவே தெரிய

இ. ஆட்சியினர் . வேண்டும். குபேர்'கள் இடும் பிச்சையை ஏற்று, அவர்களுக்கு 'தர்ம்ப் பிரபு”. பட்டமும், ம்ோட்ச் ல்ோகப் பிராப்தி'யும் பெற்றுத்தர டமாடும் எல்லாவித பிச்சைக் யும் பிடித்து, அவர்களே காணயமான் தொழிலில் ஈடுபடுத்த 1ண்டும். சென்ன் அரசாங்கம் விரைந்து முயலுமாக. இது நியாயமா?

காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம்

அண்ணங்கராச்சார்யார் என்: இனிய பெயர்கொண்ட வடமொழிப் புலவருக்கு, அண்மையில் சென்னை விலே அறுபதாம் ஆண்டு கிறைவு விழா நடைபெற்றது. ஆச்சாரிய சுவாமிகள் பழுத்த மதவாதி. அத ற்கு மதச்சார்பற்ற ஆட்சியின் கல்வி ப:ைச்சர் தோழர் கே. காத்.ை மேனனுர் தலைமை தாக்கினர். அது மட்டுமல்ல, அங்கு பேசுயிருக்கிருச் 'மதத்தை அலட்சியம் செப்பக் கூடாது' என்று. மேலும்,

கோகரிகம், பகுத்தறிவு, விஞ் ஞான முன்னேற்றம் ஆகிய பெய ரால் மதத்தைப் பழிக்கும் தன்மை இளைஞரிடையே வளர்ந்து வருகி றது. சா. ஜேம்ஸ் ஜீன்ஸ் என்ற விஞ்ஞானியே சாசாம் முழுதும் நிரப் பியிருக்கும் மூலசக்தியை ஒப் புக்கொண்டார். அதனே அறிந்து, உணர்ந்து ஆனந்தமடைவதே மக், களின் லட்சியம், அதற்கு உதவு வதே மதம்” என்று பேசியுள்ளார்.

மூல சக்தியிடத்தில் யாருக்கும் கருத்து வேற்றுமையில்லே. அதன் யறிந்து, உணர்ந்து ஆனந்தமும் அடையட்டும். ஆல்ை சக்தி சின் மாகி, சிவம் மும்மூர்த்தியாகி, மும் மூர்த்திகளும், முப்பத்துமுக்கேர்டி தேவர்களேயும், காற்பத்தெண்ணுயி ாம் ரிஷிகளையும் படைத்து நாட் Gఇు கடமாடவிட்டு, பார்ப்பான்

பறையன், மோட்சம் நரகம், சுரண்

இபவன், சுரண்டப்படுபவன், ஆண் டான்-அடிமை என்பன போன்ற எண்ணற்ற பேதங்களே-வித்தலாட் டங்களே-விதைத்து வளரவிட்டு, அத் குல் வரும் பயனே அனுபவித்துக் கொள்ள ஐயருக்குப்

ټلمد

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/80&oldid=691370" இலிருந்து மீள்விக்கப்பட்டது