பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ரிகம் வேண்டாம், பகுத்தறிவு வேண் டாம், விஞ்ஞானம் வேண்டாம் என்று, மதத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் அண்ணங்கராச்சாரி யார் சொல்லட்டும். அது அவர் தொழிலுக்கு வேண்டிய புத்தி அறி வுக்குப் பிரதானமளிக்கும் கல்வி இலாக்காவை நடத்தும் ஒரு அமைச் சருக்கு, இந்த அடிமைப் புத்தியும், சூத்திரத்தன்மையும், மதக்கிறுக்கும் இருக்கலாமா? இது கியாயமா? காட் டுக்கு கல்லதா?

மதவெறி.

'மதம் ஆண்டவனே யறிந்து, அடைந்து, ஆனந்தப்பட வழி காட்டு கிறது” என்று பசியால் வாடும் பாம ானுக்கு உபதேசித்தார் ஒரு அமைச் சர். இதே நேரத்தில் மதம் மன்ரி தரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல் லவும் தூண்டும்” என்பதை உலகத் திற்கு அறிவித்து உயிர் நீத்த்ார் ஒரு அமைச்சர்!

படுதா முறை ஒழிப்பு, விஞ்ஞான அறிவு, நாகரிக வளர்ச்சி ஆகிய வற்றை மிகத் தீவிரமாகப் பரப்பி வந்த ஈரான் காட்டு முதலமைச்சர், தோழர் அலி ரஃச்மாராவை, அங் காட்டு மசூதி ஒன்றில், மேற்கண்ட கருத்துகளுக்கு மாறுபட்ட அரசி யல், மதவெறியர்கள் சிலர், துப் பாக்கியால் சுட்டுக்கொன்றிருக்கி சூர்கள.

முற்போக்கு எண்ணங்களின் பிர திநிதியாகப் பணிபுரிந்த ஓர் சிறந்த அறிஞரை, மதவெறி பவிகொண்டு விட்டது. மத வெறியன் இதமறி பான்' என்பதை, பெரியார் காந்தியாரின் கொலே மூலம் காடு

பகுத்தறிவு.

நன்கறிந்தது. எத்தனையோ தொல் ல்ேகளில் அதனே மறந்திருக்கலாம். அலி ஃக்மாாவின் கொலேச்செய்தி மூலமாவது அமைச்சர்களுடைய

வும், மதவாதிகளுடையவும் மனதில்

தெளிவு பிறக்கட்டும். நாட்டுக்குக் கேடு சூழும மதவெறியைப் பரப்பும் பயங்காங்"களைப் பாராட்டுவது தற்கொலேக்கு ஒப்பாகும்.

வருந்துகிருேம்.

பதினேந்து ஆண்டுகளுக்குமுன்பு, சுயமரியாதை இயக் கத்தைப் பாப்ப தீவிரப் பணியாற்றியவரும், பிர சண்டமாருதம் திங்கள் இதழ் நடத் தியவரும், கொள்கை வழிகிற்கும் கர்மவீர்ருமான தோழர். அ. இரத் தினசபாபதி அவர்களின் தமைய ர்ை, ஆழ்வார்திருநகர் தோழர் அ. முத்துராமலிங்கம், சென்ற 3-4-51 இ வு, கோலார் தங்கவய லில், அருமைத் தம்பியின்மனேயிலே இயற்கைமுடிவு எய்திர்ை என்பதறி ந்து மிக வருந்துகிருேம். இயற்கை யின் தன்மையுணர்ந்த நண்பருக்கு ஆறுதலும், குடும்பத்தினர்க்கு அனு தாபமும் தெரிவித்துக்கொள்கிருேம்.

அடுத்த இதழில்:

பொக்காசியோ . எழுதிய, மாந்திரிகத்தை நம்பி மானமிழந்த ஒரு இளம் விதவையின் விகோ தக் கதை

விதவைச் சீமாட்டி

மொழி பெயர்ப்

聽 Q1癮

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/81&oldid=691371" இலிருந்து மீள்விக்கப்பட்டது