பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E அன்பர்கள் சிந்தனைக்கு.

பகுத்த தீவு மக்களின் ஆகசவு பெற்று மாதத்திற்கு மாதம் வளர்ந்து வருகிறது. அறிவுத் துறையில் காடு முன்னேறவேண்டும் என்ற ஆசை யுள்ள அன்பர்கள், இளே ஒர்கள், பள்ளி ம:னவர்கள் பலபடப் புகழ்ந்து பாராட்டுகின்றனர், மகிழ்கின் ருேம். -

காகித விலே உயர்வு காரணமாக ஏற்படும் கட்டத்தைச் சரிக்கட்ட, பக்கங்களே அதிகப்படுத்தி -ேக்-0 விலே வைக்க எண்ணினுேம். எமது மதிப்புக்குங்ய கண்பர்கள், விலையை உயர்த்தவேண்டாம், 'பகுத்தறிவு' பல்லாயிரக் கணக்கில் பசவவேண்டும், பாமர எளிய மக்களும் இதன் பயனே யடையவேண்டும்' என்கின்றனர். மறுககமுடியவில்லை. ஒப்புகின் ருேம். ஆதல் ஒன்று; பத்திரிகை விற்பனையாளர்கள் இல பத்திற்காக மட் டும பகுத்தறி'வை விற்பதாகக் கருதாமல், அறிவுப் புரட்சிக்குச் சிறிது பணியாற்றுவதாகக் கருதி, விற்பனைத் தொகையை ம் கங்தோறும் தவறு கல் அதுப்பியுதவுதல் வேண்டும் அறிவு இயகக அன்பர்கள் நமக்குக் கடி தம் எழுதி ஊக்குவதோடு சின் துவிடாமல், பகுத்தறிவு” எங்கெங்கு கிடைப்பதில்லையோ, அந்த ஊர்களில் எல்லாம் விற்.னேயாளர் நியமிக்க ஆம், கையொப்பதர்ரர் சேர்த்து உதவவும் முன்வ வேண்டும். அப்பொ ழுதுதான் கட்டத்தைப் பொருட்படுத்தாமல் 'பகுத்தறி’வைக் குறைந்த விலிேயிலும், சிறந்த முறையிலும் நடத்திவத முடியும்.

அன்பங்களும், விற்பனையாளர்களும் இதுப்பற்றிச் சிந்திக்கவேண்டுகி ளுேம். 'பகுத்ததிவு' எந்த அளவுக்கு வளர்ச்சியடைகின்றதோ, அக்த அளவுக்கு இதன் தரமும், பயனும் உயர்வு பெறும் என்று அன்பர்கட்கு உறுதி கூறுகின் ருேம். வணக்கம். - ஆசிரியர்.

கொடுங்கே லனே ப் பழிவாங்கிய தமிழச்சியின் வீர நாடகம்! வானுெலிமூலம் பல்லாயிர வரின் உள்ளம் கவர்ந்தது. வில் 0-8-0

விலைத்தொகை யனுப்பிப் புத் தகம் பெறலாம். வியாபாரி களுக்கு ஏற்ற கழிவு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/83&oldid=691373" இலிருந்து மீள்விக்கப்பட்டது