பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yeee eeeeee eeee eYYeeMYeeMMYYzTeeeYeeYYMeeeAAeeeeee eez

மதமும் விஞ்ஞானமும் i

(சி. எல். டி. அவாயின்) :

భీళ్స^^^^^^^^^^^*శశి^y

மொழி பெயர்ப்பு: ஏயார் ’

பூகர்ப்ப சாஸ்திர முடிபு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் னர் இறைவல்ைஇங்கிலவுகம் படைக் கப்பட்டதென்று எல்லாச் சமயங்க ளும் ஒப்புக்கொள்கின்றன. ஆனல் பூகர்ப்ப சாஸ்திரம் இவ்வுலக உற் பத்தியைப்பற்றி கூறும் முடிபு என்ன என்பதைப்பற்றி இக்கு ஆராய்வோம்.

எல்லாச் சமயங்களுக்கும் மேற் கூறிய நம்பிக்கை பொதுவாக இருக் கிறது. இறைவன் தமது இச்சாசக்தி யால் எழில் கிறைந்த இப் பிர பஞ்சத்தைப் படைத்திருக்கின்றன் என்று யூதர்களும், கிறிஸ்தவர்க ளும், இஸ்லாமியர்களும், பாச்சி களும், இந்துக்களும் மற்றும் பல மத வசதிகளும் தத்தம் மத நூற்களி லிருந்து ஆதாரம் காட்டி, மக்களிடம் அந்த நம்பிக்கையைப் பாப்பி கூரு கின்றர்கள். பல்லாயிரம் ஆண்டுக ளாக இந்த நம்பிக்கை எதிர்ப்பாரின் றி, யாண்டும் பரப்பப்பட்டு வந்தது.

ஆல்ை புராதன கிரேக்கர்களில்

சிலர் இந்த கம்பிக்கையைப்பற்றி சக் தேகப்பட்டது. மெய்யே. கம்பிக் கையை கிலேகாட்ட தத்துவசரண் திர ஆராய்ச்சி சம்பந்தமான சில முடிபுகளைத் தவிர, வேறு எத்தகைப்

உற்பத்தி சம்பந்தகாய் தங்கள் சடி

ஆதாரங்களேயும் அவர்களால் காட் டமுடியாது போய்விட்டது. சுமார் காலு ஆண்டுகளுக்குமுன்தோன்றிய பூகர்ப்ப சாஸ்திரம், மேற்கூறிய மத கம்பிக்கைகளே எல்லாம் கிர்த்துள்ளி பண்ணி, உலகிற்கு உண்மையை எடுத்துக்காட்டிற்று. அறிஞர்கள் எல்லோரும் தெள்ளத்தெளிய ஆரா ய்ந்து பூகர்ப்ப சாஸ்திரம்கண்ட முடிபை ஒப்புக்கொண்டு விட்டார்

éS&#",

பித்தலாட்பம்.

பூகர்ப்ப சாஸ்திரங்களின் மூடிபை யும், உலகஉற்பத்தியைப்பற்றிசமய நூற்கள் கூறும் கதைகளையும்பற்றி மதகர்த்தாக்களிடம் க | ஞ ல், சிலர் எனது சமயம் பூகர்ப்பசாஸ்தி ரம் கூறும் உண்மைகளே ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே ஒப்புக்கொண்டிருக்கின்றது என்று கூதுவர். ஆனல் பல மதப் பெரி யார்கள், கிரீச்கரவாதிகள் கண்ட பூகர்ப்ப சாஸ்திர உண்மைகனெல் லாம் வெறும் பொய், எங்கள் சம் யக் கூதும் கதைகளே மெய் யென்று கூறுவர். பலர் பூமியின்

கம் கூறும் கட்டுக் 密 பூகர்ப்ப சாஸ்தி ஆத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/84&oldid=691374" இலிருந்து மீள்விக்கப்பட்டது