பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வதாகவும் பெருமை பேசி, பாம்ச மக்களுக்கு மத கம்பிக்கையைப் பலப்படுத்தி வருகின்மூர்கள். பூமி யின் உற்பத்தி சம்பந்தமாய் தம் மத அாற்கள் கூறும் கூற்றுக்கள், பூகர்ப் பசாஸ்திர முடிவிற்கு மாமூனதன்று என்று எந்த மதக் குருக்களும் மெய்ப்பிக்க முன்வரமுடியுமா? விஷ் து அவதாரத்தைப்பற்றி இந்து மதம் கூறும் வரலாறு பூகர்ப்ப சாஸ்திர முடிவிற்குப் பொருத்தமானதென் ஆம், பரிணுவைாதம் இந்து மதக் கோட்பாடுகளுக்கு எள்ளளவும் முர ஆனதல்லவென்றும் இந்துக்களில் சிலர் கூறுவதையும் கான் அறி வேன். இந்த அபிப்பிராயங்களெல் லாம் வெறும் பித்தலாட்டங்களேயா கும். உலக உற்பத்தியைப்பற்றி ஒரு சிறிதும் உணராத-ஆராய்ச்சி அணுவளவும் செய்யாத-காட்டு மிராண்டிகளான முன்ஞேர்கள் கூறிய காரணங்களேயும், யூகங் களையும் பூகர்ப்ப சாஸ்திரம் கிர்மூல மாக்கிவிட்டது. சென்ற ஐம்பது ஆண்டுகளாய் கான் பல மத நாம் களே ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். மதக் கோட்பாடுகளேயும், விஞ்ஞான கான் தி உண்மைகளையும் ஒம் அமைப்படுத்தி னக்த மத நூலும் காட்டவில்லே. தக் சமயக் கோட் பாடுகள் வி சூ ஞ | ன சாஸ்திர உண்மைகளுக்குப் பொருத்தமா னவையென்று யாராவது மெய்ப் ஆக்கமுன்வருவார்களானுல், அவர் களேப்பின்பந்த கான் தயாரா விருக்கிறேன் ġ→

படிப் பசளிகனின் மட்மை,

உலக உற்பத்தியைப்பற்றி பூகர்ப் சாஸ்திரம் கூறுவது உண்மையா

பகுத்தறிவு.

குல், பீ. எ. எம்.ஏ., பட்டம் பெற்ற பல கத்தோலிக்கர்களும், புராட் டெஸ்ட்டாண்டுகளும், முஸ்லீம்க ளும், யூதர்களும், பார்சிகளும், இந்துக்களும் தத்தம் மதது.ாற்களில் கூறும் பிரபஞ்ச உற்பத்தி சம்பந்த மான கதைகளே கம்பக் காரணம் என்னவென்று, விஞ்ஞான சாள் திர உண்மைகளைச் செவ்வையாக ஆராய்ச்சி செய்தறியாத படிப்பாளி கள் வினவுகின்ருர்கள். இதற்குக் காரணம்: படிப்பாளிகள் என்று சொல்லப்படுபவர்களிடம் உண்மை யான படிப்பு இல்லாமலிருப்பதே யாகும். சிலர் சில குறிப்பிட்ட விஷ யங்களில் கிபுணர்களாய் இருப்பது மெய்யே, சில விஷயங்களில் அவர் கள் விசேஷ பாண் டி த் தி ய ம் பெற்றவர்களாகவும்இருக்கக்கூடும். ஆல்ை அவர்களுக்கு இதர விஷயங் களில் சொற்ப அறிவாவது இருக் கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆகர்ப்ப நூல், வான நூல், உயிர் நூல், ரசாயனதுல் முதலியவைகளே எல்லோரும் சாதாரணமாய்க் கற்ப இல்லை. இந்த சாஸ்திரங்களைத் தமது மாணவர்களுக்குத் தெளிவாய்க் கற் விக்க எந்த மதபக்தியுள்ள ஆசிரியர் களும் விரும்புவதில்லை. இந்த சாஸ் திரங்கள், மதங்களேயெல்லாம் கிர்த் துரளி பண்ணிவிடும் என்று அவர் கள் நன்குணர்வார்கள். ஆகவே அவைகளேத் தம் மாணவர்களுக்குக் கற்பிக்க அவர்கள் அஞ்சுகிருர்கள். அதேைல தசன் கல்லூரிகளில் பூகர்ப்ப சாஸ்திரம் கற்பிக்கப்படுவ தில்லை. எனவே இந்த சாஸ்திரங் களில் பாண்டித்தியம் பெருதவர் கள், இந்த சாஸ்திர உண்மைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/85&oldid=691375" இலிருந்து மீள்விக்கப்பட்டது