பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

கள்? ஆகையால் இந்த சாஸ்திரங் கள் போதிக்கும் உண்மைகள் அவர் களுக்கு உடன்பாடாக இருக்க காட்டா. அன்றியும் சமயசம்பந்த மாய் சிலருக்கு உண்மையான பம் மில்லை. ஆகையால் சமயத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சிசெய்வது மில்லை. தத்தம் மதந்தான் உண்மை யானதென்றும், அது கடவுளால் ஏற்படுத்தப்பட்டதென்றும், அதில் ஒரு வார்த்தையும் தவருக இருக்க முடியாதென்றும் சிலருடைய மன கில், அவ்வச்சமயப் புரோகிதர்க ளால் பசுமாத்தானிபோல் பதியச் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்த கம்பிக்கைக்கு மாற்றமான எந்த சாஸ்திரங்களையும், அவர்கள் படிக்க-என்-தொடவும் விரும்புவ தில்லை. யாராவது அத்தகைய சாஸ் திரங்கள் படிப்பதையோ, வைத் திருப்பதையோ புரோகிதர்கள் கண் டால், இதைத் தொடுவதே பாவகர மானது என்று படிக்கவிடாது தடுத்துவிடுவார்கள். எனவே, புரோ கித ஏமாற்றத்தால், புக்களில் பலர் கண்மூடித்தனமாய் மதக்கோட்பாடு களேப் பின்பற்றி கடக்கும்படி புரோ தர்களால் மீண்ட காலமாய் செய் யப்பட்டுவருகின்றது. எனவே தான், பிறத்த விதத்தை இறக்கும்வரை பின்பற்றிவகுகின்மூர்கள். பிறந்த மதத்தைப் பின்பற்றுவதே உத்தம மானதென்றும், அதுவே கடவுளுக் குப்பிரியமானதென்றும், கம்பும்படி செய்யப்பட்டுவருகிறர்கள். புரோகி தர்கள், பாவம், கடவுள் கட்டளை என்னும் பூச்சிாண்டிகளைக்காட்டி, மக்கள் சுயமாகக் சிந்தனை செய்யும் மூளையின் வன்மையழித்து, தங்க ளிஷ்டப்படியே அட்டி வருகின்னர்

if

கள். தங்கள் சமயம் பலமான அஸ்தி வாரத்தின்மீது கிர்மாணிக்கப்பட்டி குக்கிறதென்றும், அதை அசைக்க எந்த விஞ்ஞான சாஸ்திரத்தாலும் முடியாதென்றும், புரோகிதர்கள் சொன்ல்ை, இந்த அசைப் படிப் பாளிகள் அதை அப்படியே கம்பி விடுகிருர்கள்.

மூட் உபதேசம்.

உண்மையை உணரும் ஆசையும், மனச்சாட்சியும் உடையவர்கள், இந்தப் புரோகிதப் புல்லுருவிக ளுக்கு ஒரு சிறிதும் இடம் அளித்தல் கூடாது. அவர்கள் வார்த்தை களுக்குச் செவி சாய்ப்பது பெருங் தவறு. அரைப்படிப்பு ஆபத்து என்று அவர்கள் உபதேசம் செய்வதை நீக் கள் கம்பவேண்டாம். அதைப்போல் மூடத்தனமான உபதேசம்வேறில்லே. அநேக அறிவிலிகள், புரோகிதர்கள் எதைக் கூறிகுலும் அதைக் கிளிப் பிள்ளைகளைப்போல் திருப்பித் திருப் பிச் சொல்லிக்கொண்டிருக்கிருச் கள். அசைப்படிப்பு ஒருகாளும் ஆபத்து விளைவிக்காது. அாைப் படிப்பு படித்தவர்களுக்கு முழுப் படிப்பும் படிப்பதற்கு ஆசை உண் டாகாதா? சொற்ப அளவு படித்த வுடனே அதிகம் படிக்கவேண்டு மென்று ஆசை யுண்டாகலாம். போலி ஆசிரியர்கள் செய்யும் தப் பான போதனைகளைக் கண்டுபிடிக்க அந்த அரைப்படிப்பு உங்களுக்கு உதவி செய்யக்கூடும். ஆபத்து விளக்கக்கூடிய படிப்பு படிப்பே யல்ல. நீங்கள் படியாத மூடர்க விருந்தால், தந்திரசாலிகள் . எளிதில் ஏமாற்றிவி வில்லாதவர்களும் அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/86&oldid=691376" இலிருந்து மீள்விக்கப்பட்டது