பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

யில்லை யென்று கூதுபவர்களும் விலக்கினங்களுக்கு ஒப்பானவர் களே!

பூமியின் தோற்றம்.

ஒரு காலத்தில் காம் வாழும் இப் பூமி, ஒரு பெரும் அக்கினிப் பக்து போன்று இருந்தது. பின்னர், காளடைவில் அதிலுள்ள சூடு தனித்து, கட்டியாகி தற்போதைய கிலேயையடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் சென்றிருக்கலாம் என்று பூகர்ப்ப் சாஸ்திரிகள் சொல்லுகிறர் கள். சூரிய மண்டலத்திலுள்ள குரு, சனி முதலிய கிரகங்கள் இப்பொழு தும் அக்கிணிப் பிழம்புகளாகவே ஆகாயத்தில் சுழன்றுகொண்டிருக் கின்றன.அவைகளின்வெப்பம் இன்

னும் கணியவில்லை. பழய பாறை

களே ஆராய்ச்சி செய்யும்போது இவ்வுண்மைகள் வின்ங்குகின்றன. இந்தப் பாறைகளில் பல பல அடுக் குகள் இருக்கின்றன. முதல் அடுக்கு லாரத்தியன் என்றும் மற்ற அடுக்கு களுக்கு முறையே, காம்பிரியன், சிலுரரியன், டெலோனியன், கார் போணி பிரஸ், பொமியன், டிரியா சிக், ஜாரியாசிக், ஆக்டேசியல், இயோகீன், மயோசின், பிணியோ சின், ரீசல்டு என்றும்பெயர். இந்த ஒவ்வொரு அடுக்கும் பல்லாயிச அடிக்கனமுடையதாயிருக்கின்றது. அவைகளே விஞ்ஞான சாஸ்திரிகள் ஆராய்ச்சி செய்கிறர்கள். சிலுரரி பன் அடுக்கு தோன்றிய பொழுதே, உயிரினங்கள் உற்பத்தியாயின என்று விஞ்ஞான சாஸ்திரிகள் முடிவுகட்டியிருக்கிருரர்கள். சிலுளசி

பன் அடுக்கு தோன்றியது. லட்சக்

கணக்கான வருடக்களுக்கு முன்

பகுத்தறிவு.

ஏ காத சி.

அறிவுக்கன் :- டேய் சாத்திரி உங்க வீட்டில் விழித்துக்கொண்டே இருந்தீர்களா? சத்தம் கேட் டதே!

அன்பு :- ஆமாண்டா! நேற்று ஏகா தசி. கான்கடத் துரங்க வில்லே. ஏகாதசி அன்னிக்கு விழித்கக்கொண்டே இருக் தால்,சொர்க்கத்துக்குப் போ வாங்கனாம்.

அறிவுக்கன் :- அப்படியா? நீ இன் லும் இங்கேயே இருக்கிருயே?

- ப. க. குஞ்சிதம்.

என்று வாசகர்கள் ஞாபகத்தில் வைக்கவேண்டும். சிலூரியன் அடுக் கில் பலவித கச்சங்கள் உற்பத்தி யானதாகத் தெரிகிறது. டெலோனி யன் அடுக்கில் ஆண்டுகளும், சிப்பி களும், நத்தைகளும், மச்சங்களும் தோன்றியதாகக் காணப்படுகின் றது. கார்போணிஸ் அடுக்குத்தோன் நிய காலத்தில் விண்மீன்களும், தாவர வர்க்கங்களும் உண்டாயின. வாம். டிரியாசிக் அடுக்கில் பல ஊர் வனவும், பறப்பளவும், பெரிய மக் சங்களும், முள்ளுள்ள மீன்களும் ஒற்றைத்தடி மரங்களும் உண்டா யின.

டொட்டியரி அடுக்குக் காலத்தில் காகால் மிருகங்களும், சர்ப்பங்கள், முதலைகள், காட்டுமனிதன் அல்லது வாலில்லாக் குசக்கு, பெரிய மாங் கள் கொடி செடிகள் முதலியன உண்டாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/87&oldid=691377" இலிருந்து மீள்விக்கப்பட்டது