பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

வினியோசின் அடுக்குக் காலத் இல், மயிர் கிறைந்த மிருகங்களும், மனிதரும் தோன்றினர். ரீசண்டு அடுக்குக் காலத்தில், காணப்படும் பிராணிகள் எல்லாம் தோன்றின.

செளகரியத்துக்காக இந்த அடுக் குத்தோன்றிய காலங்களைப் பல பகு இகளாக வகுத்து,ஒவ்வொரு பகுதிக் கும் ஒவ்வொரு பெயரும் வழங்கி பிருக்கிமூர்கள். இந்தச் சிறிய கட் டுரையில் அவைகளைப்பற்றி விதி வாகக் கூறுவது சாத்தியமல்ல.

பூகர்ப்ப சாஸ்திர போதனைகள்.

வளுஞான சாஸ்திரிகள் பல வழி யாக ஆராய்ச்சிசெய்து பார்த்ததில், பூமி தோன்றி இருபது லட்சம் வரு உங்கள் ஆயினவென்று முடிவு கட் டியுள்ளார்கள். சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ரேடியோவின் உதவி விலுைம், பூமி தோன்றிய கால அளவு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின் றது. ஞான சாஸ்திரிகளுக்குள் ளேயே அபிப்பிராய பேதம் இருப்ப தாகச் சிலர் சொல்லக்கூடும். ஆம்; அபிப்பிராய பேதம் இருப்பது உண் மையே. லார்டு செல்வின், ஒயிட் முதலியவர்கள் கணக்கின்படி, பூமி தோன்றி ஒன்று முதல் இரண்டு கோடி வருடங்கள் ஆயினவென்று தெரிகிறது. ஆல்ை, ஆயிரம் வரு உங்களுக்கு முன்னே உலகம் சிருஷ் அக்கப்பட்டது என்றுகூறுவதற்கும்,

மேலே கூறிய காலவரையறைக்கும்

எத்தகைய சம்பந்தமாவது உண்டா? ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டது முதல், இந்தக் குருட்டு நம்பிக்கை

களெல்லாம் அடியந்து வீழ்ந்துவிட்

ஞக்குமுன் இப்பொழுது காணப்

  1. 3

படாத அகேக மிருகங்கள் வாழ்க்கி ருக்தனவென்றும், அக்காலத்தில் மனிதன் தோன்றவில்லே என்றும் ஆகர்ப்பசாஸ்திரம் தெரிவிக்கிறது. பூமியின் அடியில்கானப்படும் அதே கபிசாணிகளின் அங்கங்களைக் கவ. னித்தால், மனிதனேச் சிருஷ்டிக்கக் கடவுள், பலமுன் ஆராய்ச்சிகள் கடக் கிக்கொண்டிருந்தர் என்று தோன் றும் 5 லட்ச வருடங்களுக்கு முன்பு தான் மனிதன் தோன்றின்ை. பனிக் கட்டிக் காலத்துக்கு முன் மனிதன் தோன்றியதற்கு உலகம் முழுவதும் பல அத்தாட்சிகள் காணப்படுகின் ു്. -

எனவே, ஆதி மனிதன் பாபம் செய்ததெக்கே? கடவுள் அவனேச் சபித்ததெங்கே? மனிதன் தோற்றத் திற்கும், மற்ற மிருகங்கள் தோற்றத் திற்கும் இடையில், லட்சக் கணக் கான வருடங்கள் இருப்பதற்குக் காரணமென்ன? மதத்தின் பெகு மையைக் குறைப்பதற்காக, இந்த உண்மைகளையெல்லாம் யாராவது விஷமத்தனமாக கிர்மாணித்துவிட்

டார்களா? மீன்கள் உண்மையை

அறிய ஆவலுடையவர்க ளாயிருக் தல்,பூகர்ப்பசாஸ்திர பாடபுத்தகக் களே வாங்கிப் படித்துப் பாருங்கள்,

அப்பொழுது மதங்களின் மோசடி

உங்களுக்கு கன்கு விளங்கும்.

வித்தை விதைக்கிருேமோ, அதன் பை

ஒவ்வொரு மரமும் தன் இயற்கைக் குரிய பழத்தையே தருகிறது. தாம் எந்த

னேயே அறுவடை செய்கிகுேம். apt ಔu#ಠಿ ಜಿಣಿ5ಿ ಟೆಥಿಕಃ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/88&oldid=691378" இலிருந்து மீள்விக்கப்பட்டது