பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் பகுத்தறிவு இயக்கம்,

e

(ஆர். மகமத் )

இந்தியாவிலே பகுத்தறி வாளர்கள் இங்குமங்குமாக எ ல் லாப் பக்கங்களிலும் இருக்கின்றனர். அதிலும் சில்ர் லண்டன் பகுத்தறிவுச் சங்கத்தில் உறுப்பினர்க ளாக இருந்தும் 1930 வரை யில் இந்தியப் பகுத்தறிவா ளர் சங்கம் ஏற்படவில்லை.

உலகில் மற்ற பாகங்களில் பகுத்தறிவு இயக்கத்தைத் துவக்கினவர்கள் لا ترغ ہوئے வித்த-எப்பொழுதும் ஏற் படும்-கஷ்டங்களைத் தவிர்த்து இந்தியாவில் இரண்டு பெரிய க ஷ ட ங் க ள் உள்ளன. (1) மொழி (2) படிப்பின்மை. மொத்த மக்கட் தொகை 38 கோடியில், 8/. விகிதம் படித்தவர்களாகவும், ஆங்கி லம் கற்றவர்கள் 1 /. விகிதம் கூட இல்லாமலும் இருக்கின் ఙf T,

இந்துக்கள் மற்றவர்களேக் காட்டிலும் அதிகப்படியான சத விகிதத்தில் படித்தவர்க

ளாக இருப்பதாலும், இந்து

மகத்தில் விசித்திரமான பல்

(அண்மையிலே லண்டன்மாகக ரில் நடைபெற்ற உலகப் பகுத் தறிவாளர் மகாகாட்டில், இக் தியாவைப்பற்றி வெளியிட்ட அறிக்கை.)

அமைப்புகள் இருப்பதாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுள் அதிகமானவர் கள் பகுத்தறிவை நாடுகின்ற ξζήΎΗ".

முஸ்லீம்கள் எல்லோரை யும்விட மத வைராக்யமுடை யவர்களாக இருப்பதோடு, பலவழிகளில் கத்தோலிக்கர் களே ஒத்திருக்கிருக்கள். அதி கப்படியான முஸ்லீம்களுக்கு அரபு மொழியே தெரியாத போதிலும், குரானே இன்

னும் அரபு மொழியிலேயே

குருட்டுப் பாடமாகப் படிக்கி மூர்கள். குழந்தைகளுக்கு குருட்டுருவாக மனப்பாடம் செய்ய அவர்கள் இன்றும் கற்றுக் கொடுக்கிருர்கள். இத்தனைக்கும் முஸ்லீம்க ளுள் பகுத்தறிவாளர்கள் இருக்கிமூர்கள். அவர்கள் துக்ககரமான விளைவுகளுக் குட்பட்டு, தைரியமாக எதிர்த் துப் போராடுகிருரர்கள். கிறி ஸ்தவர்கள் அறிவுக் குறைவி ஆம், மத வைராக்கியத்திலும் முஸ்லீம்களே மிக ஒத்திருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/89&oldid=691379" இலிருந்து மீள்விக்கப்பட்டது