பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மமும், கடமையும்.

'கம்மக்களுக்கு உணவும், உடை யும், இடமும் அளித்து, கல் வாழ்க்கை கடத்த காம் உதவவேண் இம். னாளமான மக்கள் ஏழ்மை

யில்ே புரளுகின்றனர். இனி இப்

பிரச்சினையை ஓர் தர்மமாகக் கருத முடியாது. கியாயம் வழங்கும் கடமையாகக் கொள்ளவேண்டும். ஏழ்மை, கோய், பசி, அறியாமை ஆகியவற்றை உறுதியோடு எதிர்க்க வேண்டும்" என்கிழுர் சர். ராதாகிருஷ்ணன்.

இக்கருத்து, வெடிகுண்டு உண்டுகொழுக்க ஒரு இனம், உழைத்துப்போட ஒரு இனம், வாழ்க் ைபின் வசதிகள் யாவற்றை யும் ஒரு சிலரே பெற்றுள்ளனர். *பிரம்மாவின் நெற்றியில் பிறந்த வன் பார்ப்பனன், கீழான உறுப்பு களில் பிறந்தவர். மற்ற மூன்று வரு

னத்தினர். மற்றவர் சொத்துக்கும்

பார்ப்பனனே உரிமையாளன், அவன் கொடுத்த பிச்சையே எல் லாம்" என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. இதையே தர்மம் என்று கருதுகிறவர்கள் மனித இதயம் படைத்தவர்களாக இருக்கமுடியாது. அவர்கள் மற்றவர்கள் படும் துன் பத்தைப்பற்றி விதிப்பயன், பூர்வ ஜன்ம்பலன், அதன்படி அவன் துன்

பமோ இன்பமே அடையவேண்டும்.

விே தர்மம் என்பார்கள். இத் தகைய கல் கெஞ்சர்கள், அது தர்ம

கலாச்சாரத்தையும்,

டாக்டர், х

வைதீகத்திற்கோர் .

என்ற அடிப்படையிலே.

பகுத்தறிவு.

மோட்சலோக வழி காட்டிகள்.

சேலம், கும்பகோணம் போன்ற சில இடங்களில், வேத தர்ம சாஸ் திர பரிபாலன சம்மேளனங்கள் முளைத்துள்ளன. ப ழ ைம ய | ன மதத்தையும், வகுப்புக்களேயும், வேதசாஸ்திர புராண இதிகாசங்களையும் பாது காப்பது இவற்றின் நோக்கமாம்!

கூட்டங்கள், ஊர்வலங்கள், சொற்ப்ொழிகளோடு நின்றுவிடா மல், ஹோமம், ஜபம், பூசை, பாரா யணம், சந்தியாவந்தனப் பயிற்சி முதலியனவும் செய்கின்ருர்களாம், வெகு கன்று! ஏமாளிகள் கிடைத் தால், பெளண்டரீக யாகம், கரமேத

யாகங்கள்கூடச் செய்ய ட் டும்! கலாச்சாரத்தின் பெயரால் நாட்டில்

கடைபெறும் காவிைத முன்னேற்றச் செயல்களுக்கும் முட்டுக்கட்டையிடு பவர்கள் இந்தத் திருப்பிரம்மங்கள் தாம்! , *

இயக்கங்களை மட்டுமல்ல, இவர் கள் அரசாங்கத்தையும், எதிர்க்கத் துணிகின்றனர். இந்த மோட்ச லோக வழிகாட்டிகளால், ஒன்றும் சாதிக்கமுடியாது என்ருலும், இங் தக் கும்பலில், அரசாங்கத்தில் பணி யாற்றும் பார்ப்பன நீதிபதிகளும், அதிகாரிகளும் கலந்துகொண்டு, ஆதரவுகாட்டலாமா? நடுநில நின்று. மக்களுக்கு நீதி வழங்கவேண்டிய அதிகாரிகள், மனித சிந்தனைக்கு, விலங்கிடும் துரோகிகள் ஆகலாமா? குலத்திற்கொரு திே கற்பித்து மனித இனத்தைப் பீரித்தவைக்கும் மாபாதகச் செயலே ஆதரிக்கலாமா? வேண்டாம் விபரிகம்

穩奪蠢尊

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/9&oldid=691301" இலிருந்து மீள்விக்கப்பட்டது