பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

முர்கள். அவர்கள் கிறிஸ்த வர்களாக மாறினது சமூக நிலையில் தங்களை ஒருவாறு உயர் த் தி க் கொள்வதற்கே யல்லாமல், கிறிஸ்தவ மதத் தில் உண்மை உண்டு என்ற உறுதியாலன்று.

பார் சி க ள், அதாவது ஜொரான்டரைப் வின்பற்று விோர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். அவர்களில் படிப்பு சத விகி தம் மிக அதிகமாயினும், இவ் வினத்தில் பெரும்பாலோர் மத வைராக்கியமுள்ளவர்க ளாக இருக்கிருரர்கள். போ திய கல்வி பெற்றிருந்தும், மதவைாாக்கிய நோய் அவர் களே விட்டகலவில்லை.

கடைசியாக, மூடப் பற் அறுள்ள மன கிலேயாலுண் டான சமூக வற்புறுத்தலும், சுயநலமும், பயனில்லாத சட் டங்களும் சுயேச்சை மனப் பான்மையைத் த டு த் து,

சுயேச்சை மனம் படைத்த:

வர்களே தாராளமாக இவ் வியக்கத்தில் ஈடுபடவிடாமல் செய்கின்றன.

பம்பாயில் 1930-ல் உண் டான பகுக் கறிவுச் சங்க மும்,சென்னையில்,18-12:49ல் தோன்றிய சங்கமும் என்ன வாயினவென்று தெரிய வில்லை. .

இந்தியாவில் பகுத்தறிவுச் சங்கங்கள் தோன்றி மறை கின்றன. எனினும் இளைஞர்

கள் அவ்வியக்கத்தில் ஈடு பட்டு, அதை வளர்க்கத் தீர் மானத்துடன் இருக்கிருச் கள். உலகில் மற்ற பாகங்க ளில் நடைபெறும் வேலையும், பிரசாரமும் எங்களுக்கு வழி காட்டி நடத்திச் செல்கின் றன. சாங்கியம், கியாயகம், முதலிய நூல்களும், பொது வாக புத்த மதமும் பகுத்த றிவை உயர்த்தி, கடவுளைப் புறக்கணிக்கிறது. இவை ஒர ளவு பகுத்தறிவு இயக்கமே. சங்கராச்சாரியார், ராமானு ஜாச்சாரியார், மத்வாச்சாரி iார் இவர்களின் ஆதிக்கத் திற்குரிய இந்து தர்ம ராச் யங்களும், மத அடிப்படை யில் முஸ்லீம் ராச்யங்களும், கிறிஸ்தவ இராச்யங்களும்,

இந்தியாவில் தோன்றிய கால், இந்தியர்களிடத்தில் பகுத்தறிவை உணர்த்தும்

நூல்களின் அறிவும், பகுத் தறிவுத் தன்மையும் மங்கின. (CharlesDarvin) grieperò l-rif வின் காலத்திலிருந்துதான் படிப்பாளிகளிடம் இந்தியா வில் பகுத்தறிவு மறுமலர்ச்சி படைந்தது.

பொதுநலம், எனக்கு நானே கன்மை செய்து கொண்டு ஒரு மோட்சத்தை யடைவதைக் காட்டிலும், பிறர்

க்கு நன்மை செய்து ஆயிரம்.கர்

கங்களுக்கும் செல்ல கான் தயா ராயிருக்கிறேன்.

- விவேகானந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/90&oldid=691380" இலிருந்து மீள்விக்கப்பட்டது