பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனவன் பகுத்தறிவே அவனவனுக்கு ஆசிரியன். அது இயற்கையில் விளக்க முள்ளதாயின், அதுவே அவ

இக்கு கல்வழி காட்டும்.

– ១៤គឺៈ

சரியான விழிப்புக்கொண் டுள்ள மக்களே யாரும், எந்த சக்தியும் அடக்கின்வக்கமுடி i:'து.

- லால் ஜேபதிராய்.

அழகிற் சிறந்தவை ஆண் மையும், அறிவுமே. அவை காம் உண்மை அழகுடை

హ" . -

- நீல்டன்.

பால்ய விவாகம் செய் வகை, கேவலம் கல்லுக்குக் கல்யாணம் செய்வதற்கே

ஒப்பிடவேண்டும்.

- காந்தியார்.

அன்பினால் ஊக்கப் பெறு வது, அறிவினுல் கடத்தப் பெறுவது எதுவோ, அது கான் வாழ்க்கை.

- பெர்ட்ராண்ட் ரஃசல்.

தரித்திான் சுதந்திரனுயி ருப்பது, எப்பொழுதுமே மக் கள் கினேப்பதுப்ோல் அவ்து

வளவு எளிதன்று.

ー穏&リ。

சில பிச்சைக் காசர்களுக் குக் கொஞ்சம் பணமோ, பொருளோ கொடுப்பதன் மூலம், காட்டின் வறுமைத் துயரைக் களைக் தவிட முடி

退星宫、罗·

- ஜவகச்சேல்.

தவ று க ளே க் காத்துக் கொள்ளும் கைரியமும், அவ. நீற்றை விரைந்து திருத்திக் கொள்வதற்கான தைரியமுக் கான் மிக முக்கியமான கைரியம்.

- ஸ்டாலின்.

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவையல்ல; ஆகை யால் கெஞ்சில் கடுவுகில்ே தவ ருமல் இருத்தலே சான்

ருேர்க்கு அழகாகும்.

4-ox-ow திருவள்ளுவர்.

ஜீவகளே ததும்பும் இலக்கி யத்திற்கும்,கலைக்கும், அள்ள அள்ளக் குறையாத செய் திக் குவியலேக் கொண்டுள்ள பெட்டகமாக விளங்குவது மக்களின் வாழ்க்கைய்ே.

- மசிே-துங்,

ஆசை செயலுக்கு அடிப் படை,ஆர்வம் அதனே வளர்க் கும், செயல் நன்கு பயன்தர அறிவு வழி காட்டும்.

- பிளாட்டோ,

ஒரு மனிதன் அளிக்கும் பதில்களேவிட, அவன் கேட் கும் கேள்விகளில் இருந்து

அவனைத் தெரிந்துகொள்.

~ :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/91&oldid=691381" இலிருந்து மீள்விக்கப்பட்டது