பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோங்களே கன்னியப்பனேக் கோலே செய்தோம்!” என்று ஒப்புக்கொண்டு இரண்டு ஆட் கள் போலீசாரிடம் சரணடைக் அவர்களே ஆச்சரியப் எல்லாம் ....

மனேவி சொல்

கன்னியப்பன், வதைக் காதில் வாங்காமல் எக் கேயோ அவசரமாகச் சென்றன். பூவாயி சொல்லொனத்துயரடைக்

தாள். கடன் தொல்ல்ே பொறுக்க

முடியவில்லே கான்கு குழக்தைகள் பசிக்குத் துடிக்கின்றன. இதைக் கவனிக்காமல் பூசைக்கென்று கோயிலுக்குச் செல்கிறரே என்று எண்ணிப் பொறுமினள். பூவாயும் பக்தியுள்ளவள்தான். இருந்தாலும் கன்னியப்பன் குடும்பத்தைக் கவனி யாமல், சதா கடவுள் பக்தியிலேயே காலங்கழிப்பது, அவளுக்குப் பிடிக் கவில்லை. கணவனின் பக்தி, பைத் திய நிலையிலிருப்பதைக்கண்டு தவித் தாள். தன்னுல் முடிந்தவரை ஏதோ கூலிவேலைக்குச் செல்வாள். கிடைக் கும்வருவாயில், மக்களின் பசியைச் சிறிது தணிப்பாள். அந்தப் பண மும் சில சமயங்களில் கன்னியப்ப னின் கையில் அகப்பட்டுவிடும். அது வயிற்றுக்குப் போகாது; கோயி அக்கு,அர்ச்சனைக்குத்தான்உதவும். கன்னியப்பன் ஒழுக்கமுள்ளவன் தான். ஆனல் அவனது பக்தியால் ஒரு குடிகாானின் மனைவி அணுப விக்கவேண்டிய கஷ்டங்களே அது பவித்தாள் பூவாயி.

அவ்வூர் செல்வந்தர் காகசாமி யிடம் கன்னியப்பன் கடன் வாங்கி யிருந்தான். வெகு காட்களுக்குமுன் வாக்கின. சிறு தொகை, வட்டிக்கு மேல் வட்டியாகப் பெருகி, பெருக் தொகையாகி கின்றது. கசகசாமி கண்டிப்பானவர். பண விஷயத்தில் அக்ரமமான வழியையும் பின்பற் தக்கூடியவர்.

அன்று காகசாமியின் ஆள் வக் திருந்தான். இரண்டு நாளேக்குள் கடனைக் கட்டியாகவேண்டும். இல்ல் யென்மூல் அவர் இஷ்டப்படி வகு லித்துவிடுவார்' என்று மிரட்டிவிட் இப் போயிருக்தான். அதைத்தான் பூவாயி கணவனிடம் சொன்னுள். கன்னியப்பனின் மெளனம் அவ ரேச் சித்ரவதை செய்தது. கலக்க மடைந்தான் பூவாயி.

இரவு 8 மணியிருக்கும். கன்னி யப்பன் கோயிலிலிருக்து திரும்பிய வன், ப டு க் கை யை எடுத்துக் கொண்டு திண்ணேக்குச் சென்ருன். கணவனின் பட்டினியைப் பொறுக் காதி பூவாகி, இருக்கும் உணவைக் கணவனேக் கூப்பிட்டுப் போட்டாள். குடும்ப கிலேயைச் சொல்லி அஆ. தான், ாைம் வைத்தவன் நீர் வார்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/92&oldid=691382" இலிருந்து மீள்விக்கப்பட்டது