பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பசன்’ என்று சொல்லிவிட்டுக் கண் களே மூடிக்கொண்டான் கன்னியப் பன். அவள் உள்ளே சென்று பசிக் களைப்புடன் துங்கிவிட்டாள்.

2

மறுகாள் அதிகாலேயிலேயே எழு த்து சாணம்த்ெளிக்க தெருவுக்குவம் தாள் பூவாயி, கணவனின் படுக் கையைக் கண்டு கிடுக்கிட்டாள். ஏன்? படுக்கையில் அவன் இல்லை. அதுமட்டுமல்ல, இரத்தக்கரை இருக் தது. "ஐயோ! யாரோ கொலை செய்துவிட்டார்

களே!" என்று குய்யோ, முறையோ

என்றுக் கதறினுள் அலறலைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் ஓடிவந்தனர். பூவாயியை என்னவென்று கேட்டனர். "ராத் திரி என்ருகவந்து படுத்தார். விடிந்து பார்க்கிறேன்; அவரில்ல்ே. படுக்கை யில் ரத்தக்கறை இருக்கிறதே. அவர் பிணக்கைக்கூட தான் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே! கடவுள் கடவுள்னு அல்ேவாறே, அவரைக் கொல்லும்போது அந்தக் கடவுளுக் குக்கூடத் தெரியவில்லையா? பாழும் சாமி வேடிக்கைப் பார்த்துக்கொண் டிருந்ததா?" என்று புலம்பிளுள்.

அவள் கதறல் எல்லோர் மனதை பும் கரையவைத்தது. படுக்கையில் இருந்த கறையும், கன்னியப்பன் கொல்ே செய்யப்பட்டிருப்பான் என் பதை உறுதிப்படுத்தியது. எனவே ஒருவர் சென்று போலீசில் தகவல் கொடுத்தார். போலீசாரும் அக்கரை யுடன் புலன் விசாரிக்க ஆரம்பித்த ாைன,

3. அந்த ஊர்ப்பக்கம் ஆறு ஒன்று:

என் புருஷன்

பகுத்தறிவு.

ஓடிக்கொண்டிருந்தது. மூன்று காள் கழித்து அந்த ஆற்றின் கரையில் பிணம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. கண்டுகளும், மீன்களும், கடித்து உருக்குலேந்திருந்த்து அவ்வுருவம். அது கன்னியப்பனின் பிண்ம் என்று கம்பினர்கள். சாயலும் இருக் தது. கொல்ே செய்து யாரோ ஆற் றில் போட்டுவிட்டார்களே என்று வருந்தினர். அது போலீசில் ஒப் படைக்கப்பெற்று, சோதனைகள்

கடைபெற்றது. பிறகு கன்னியப்ப

னின் உறவினர்கள் ஐயரைக் கொண்டு முறைப்படி இறுதிக்கடன் களேச் செய்துமுடித்தனர்.

வெட்டுக் காயங்களால் ஏற்பட்ட மரணம்” என்பது டாக்டர்கள் முடிவு. கொலே செய்தவர் யார்? இதை யறியும் முயற்சியில் தீவிர மாக ஈடுபட்டனர் போலீசார்.

இக்த கிலேமையில், 'காங்களே கன்னியப்பன்க் கொலை செய் தோம்!" என்று ஒப்புக்கொண்டு இரண்டு ஆட்கள் போலீசாரிடம் சர. ணடைந்தனர். அவர்களே ஆச்சரி யப்பட்டுவிட்டனர்!

செக்கதிர்தான் கன்னியப்பன்க் கொலை செய்து ஆற்றில் எறிந்து விடுக்கள் என்றன். எங்களுக்குப் பணம் கொடுத்தான். காங்களும் இல்லாக்கொடுமைக்குச் சரியென்று கொல்ே செய்துவிட்டோம். உண் மையைச் சொல்லிவிட்டோம். எக் களைக் காப்பாற்றவேண்டும்” என்று. அவர்கள் கெஞ்சிர்ைகள்.

செங்கதிர் ஒரு இளைஞன். தன்

மசன இயக்கத்தைச் சேர்க்கவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/93&oldid=691383" இலிருந்து மீள்விக்கப்பட்டது