பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு.

பொது மக்களின் ஆதரவைப் பெற். நவன். போலீசாருக்கு வியப்பு.

ஆனல் புலன் கிடைத்துவிட்டது என்ற ஆர்வத்தில், உடனே செக் கதிரைக் கைது செய்தனர். கும் றத்தை ஒப்புக்கொண்ட இருவரோடு செங்கதிரும் காவலில் வைக்கப் பட்டான். ஊராரே ஆச்சரியமடைக் தனர். ஏழைகளுக்கு உதவும் செங் கதிர், ஏழையைக் கொலை செய்யத் தூண்டுவதென்றல்?...வழக்கு விசா சனேயில் இருந்தது.

செங்கதிர் சிறைப்பட்டதற்காகச் செல்வர் காகசாமி, ஆண்டவனுக்குப் பூசை செய்தார். அகமகிழ்ந்தார். காரணம் அவன் அவருக்கு வேண் டாதவன். ஏழைகளின் தோழன். எனவே காந்தியார் இறந்தமைக்கு மிட்டாய் வழங்கிய கும்பலே அவரும் பின்பற்றிஞர்.

4

காட்கள் சில சென்றன. இருள் பிரிவதற்கு முக்தியே வீதி பெருக்க வந்தாள்பூவாயி. தெருவில் தன் கண வனேங் போன்ற உருவம் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள். கணவனின் பிசாசு வந்துவிட்டதே என்று பயன் தாள். துடைப்பத்திற்குப் t?சாத பயப்படுமல்லவா? ஓடு, ஓடு என்று கையிலிருந்த துடைப்பத்தாலேயே அடிக்க ஆரம்பித்துவிட்டாள். நான் பிசாசு இல்லையடி, உன் புருஷன் தாண்டி, பழனியாண்டவர் மலைக்குப் போய் வந்திருக்கிறேண்டி, அடிக்கா தடி" என்று கெஞ்சிற்று அவ்வுரு வம். ஏது கணவன் பிசாசானுலும் பக்தி குலையாமல் இருக்கிறனே!" என்று வியந்தாள் பூவாயி. பயத்

தால் கத்திக்கொண்டே அடித்து

பிரார்த்தனை.

தாய் - (நோயால் வருக்தி) எத் கனே காளா எவ்வளவு பாடு படறேனே! எத்தனே பிரார் த்தனே வச்சேன்? பாழும் சமிக்குக் கண் தெரிய : శివుడిu!

மகன் :- அவருக்குக் கண்வலி கிண்வலி வந்திருக்கும்மா! கண் டாக்டருக்கிட்டே சிகி சிசை செய்யசேன்னு ஒரு பிரார்த்தனே வச்சுப்பச ரேன்:

- அதிவுக்குஞ்சு.

விரட்டினுள். பக்கத்திலுள்ளோரெல் லாம் சத்தம் கேட்டு வெளியே வந்த னர். இதற்குள் கிழக்கு வெளுத்தது. இருள் நீக்கியது. எல்லோரும் பிசாசு கன்னியப்ப&ன உற்றுப்பார்த்தனர். ‘பேயாகஇருந்தால், கால் கீழேபடா மல் அக்தரத்திலேயே கிற்குமாமே! இது கன்னியப்பன்தான். கன்னியப் பன்சாகவில்லை. மொட்டைகூட அடி திருக்கிறனே" என்றனர் சிலர். எங்கே போய்ை, என்னவென்று சிலர் விசாரித்தனர். ஊரில் கடந்த சம்பவங்களைச் சொன்னர்கள் சிலர்! அவனுக்கு அவமானமாயிருந்தது. பெருமூச்சுவிட்டான். கன்னியப்பன் சொன்னன்: கான் ராத்திரி துன் கும்போது பழனியாண்டவர் கன விலே வந்தார். கன்னியப்பா கருன் கோழி ஒன்றை அறுத்துக்கொண்டு என் சந்நிதிக்குவா, உனக்கு கோ: காவடி கட்டிய புலன் கி என்றர். இதை எம். சொன்குல் ம்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/94&oldid=691384" இலிருந்து மீள்விக்கப்பட்டது