பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

தடுப்பாள். ஆண்டவன் உத்தரவை கிறைவேற்றிவிட்டு வக்த பிறகு சொல்லிவிடலாமென்று கி னே த் தே ன். உடனே பட்டியிலே இருக் தக்கோழியைத் திண்ணையிலேயே வைத்துக் கழுத்தை அறுத்து எடுத் துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். எல்லாம் அவன் செயல்'

கன்னியப்பன் பக்திஉள்ளத்தைக் கண்டு, பரிகசித்துச் சிரித்தனர், இறந்தவன் பிழைத்தான்! இக் செய்தி போலீசாருக்கும் தெரிவிக் கப்பட்டது. கைதியாக வைத்திருந்த சென்கதிரை நிபந்தனேயின்றி விடு தலை செய்தனர். தான்களாகவே வந்து சிக்கிக்கொண்ட இரு குற்ற வாளிகளேயும் உதைத்து விரட்டி குாகன.

கன்னியப்பன் கிரும்பி வந்ததை யும் செங்கதிர் விடுதலையானதையும் அறிக்க சாகசாமி குமுறினர். தேர்த லில் தோல்வி யடைந்தவர் பேசல் கொதிப்படைந்தார். அதற்குக் காடி னம் உண்டு.

செங்கதிர் ஒரு பெண் ணி ன் வாழ்வை வளம்படுத்தினன். அதுவே அவன் ச்ெய்த குற்றம் வயதான காகசாமி அறிவும், அழகும் கிறைந்த இளம் பெண் செக்தாமரையை மணக்கப் பேராவல்கொண்டார். அவள் மறுத்தாள். அவள் தங்தை யும் முதலில் தயக்கினர். ஆஅல் வறுமையில் உழன்ற அவர் பணக் கார வாழ்வைக்கண்டு மயங்கிச் சம் மதித்தார். காகசாமி எண்ணியதை முடித்துவிட்டேர்ம் என்ற எக்கணிப்

'ாடு இருக்தார்.

பகுத்தறிவு.

தந்தையிடம் நாகசாமியை மண க்கமுடியாதென்து அாள்வளவோ எடுத்துச் சொல்லியும், பயனின்றி மனமுடைந்தாள் செந்தாமரை, கிழ வனே மணந்து வாழ்வதைவிட உயிர் துறப்பதே உத்தமமென்று எண்ணி ள்ை. தற்கொலே தகாத செயல் என் பதை உணர்க்கவள்தான், எனினும் காகசாமியின் பணத் திமிரும், தந்தையின் வறுமையும் அவளைத் தற்கொலேக்குத் துண்டிவிட்டன!

சூரியன் மறைந்து எங்கும் இருள் பரவ ஆரம்பித்தது. செந்தாமரை தன் இருண்ட வாழ்விற்கு முடிவு தேடப் புறப்பட்டாள். குடமெடுத்து தண்ணீர் கொண்டுவரும் சாக்காக சென்றவள் ஆற்றில் விழுந்து உயிசைமாய்த்துக்கொள்ள முயன் ருள். தற்செயலாக அங்கு வந்தான் செங்கதிர். செக்தாமரையைத் தடுத் தான். இந்த இளம் வயதில் தற்கொ லேக்குக் காரணமென்னவென்று கேட்டான். செக்தாமரை சற்றுத் தயக்கினுள், பிறகு மனம் விட்டு எல்லா விஷயங்களையும் கூறிள்ை. எனக்கு வேறு வழியில்லே. என்னைத் தடுக்காதீர் என்று விம்மினுள், செங் தாமரையின் கில்ே செங்கதிரைக் கலங்கவைத்தது. அவள் ஒப்பற்ற அறிவும், அழகும் அவனேக் கவர்க் தன. கானே உன்னே மணந்து கொள்கிறேன், சம்மதமா? என்ரு:ன். செக்தாமரையின் முகம் ஆதவனேக் கண்ட தாமரைபோல் மலர்ந்தது. வீடு திரும்பிசூன். கண்பர்களின் துணை அவர்களுக்குக் கிடைத்தது. சீக்கிரமே இருவருக்கும் வெளியூரில் பதிவுத் திருமணம் கடத்தது.

காகசாயி தான் கிச்சயித்திருந்த பெண்ணேச் செக்கதிர் மணந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/95&oldid=691385" இலிருந்து மீள்விக்கப்பட்டது