பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவு,

மன்னிக்கமுடியாத குற்றம் என்று சிறிஞர். உங்களை வாழவிடுவேன? செங்கதிசை ஒழித்தே விடுகிறேன் என்று சபதமிட்டார். செங்கதிசை ஒழிக்கும் முயற்சியில் பல தடவை தோல்வியடைந்தார். இருக்தும் அவர் கோபம் தணியவில்லை. கன்னியப் பன் கொலே செய்யப்பட்டானு? இருக்கலாம், இதுதான், தக்க சமய மென்று எண்ணினர் அவர். கன்னி

யப்பனின் மறைவு அவருக்கு உதவி

யது. செங்கதிரைக் குற்றவாளி யாக்கவேண்டும், அவ ன் தான் கொலே செய்யச் சொன்னன், நாங் கள் கொன்ருேம் என்று போலீசில் ஒப்புக்கொள்ள இரு ஆட்களுக்குப் பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார். இப்பொழுது பாவம் இதிலும் படு தோல்வி யடைந்தார்.

'மடப்பயல் கன்னியப்பன் போனதுதான் போகுனே, இன்னும் கொஞ்ச காள் பொறுத்தாவது வாக் கூடாது? விசாரணை முடிந்திருக்தால் கம்காரியம் முடிக்கிருக்கும். கலேத்து விட்டானே கயவன். கடன்காக் கழுதையைச் சும்மாவிடக்கூடாது' செங்கதிர்மேல் இவர்கொண்ட வயி சம் இப்படியாகக் கன்னியப்பன் மேல் பாய்ந்தது.

ஊர் சிறிது, நாகசாமியின் செல் வம் பெரிது.

  • கொடுக்கவேண்டிய பாக்கியைக் கொடுக்கிருயா? இல்லையா? கூண் டோடு கைலாசம் அனுப்பிவிடு வேன்" என்று பொங்கிவிழுந்தார். கன்னியப்பன் செய்வதறியாமல் கலங்கி கின்றன். அவன் வீட்டைத் தன் ஆட்களைவிட்டுச் சோதனைசெய்

31

எது நல்லது? நீல :- திலகம் இந்த வருஷம்

நீ பாசாகவிேயே! ஏண்டி? திலகம் :- கடவுளே கம்பினுேள் கைவிடப்படார்னு வாத்தி யாரம்மா சொன்னுங்க. அதை கம்பி படிக்காமல் இருந்துட்டேண்டி. நீரை :- எத்தனையோ கடவுள், எந்தக் கடவுளே கம்

இனே? திலகம் :- அதுதாண்டி. எது கல்

துைன்னு கேக்க மதிக் துட்

டேன்! .

- என். எல். வாசன்,

யச் சொன்னுர் நாகசாமி, பஞ்சைக் கன்னியப்பன் பேச்ாமல் கின்மூன். ஏழையின் வீட்டில் த க் க ப் பேழையா கிடைக்கும்? உடைந்த சட்டி பானைகள்தான் இருந்தன. ே கொடுக்கவேண்டிய கடனுக்கும், வீட்டிற்கும் சரி ய கி விட்டது. வெளியே கட' என்று அவனையும், அவன் மனைவி மக்களையும் விரட்டி ர்ை. ஆதிக்கம் வென்றது. ஏழைக் கன்னியப்பன் பரிதசபமாக வெளி யேறினன். பாவம், பூவாயி அழுத கண்ணுேடு அவனேத் தொடர்ந்தாள்!

பக்தனின் மனைவி மக்கள் பதை த்த பதைப்பும், செங்கதிர்மேல் ஏற்.

பட்ட பழியும், பக்தன் பாரியாகப்

போவதும் பழனியாண்டவருக்குத் தெரியாதா? அவர் இப்போது எங்கே? பரிகாரம் என்ன? புலம்: ஞள் பூவாயி. ஏழைக் கன்னியப் ப&னத் தெருவோடு அலேயவிட்டு, செல்வர் காகசாமியின் அபிஷேகத் தில் ஆனந்தமாக முழுகித்திாேத்தார் பழனிமலையப்பன் எல்லாம் அவன் செயல்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/96&oldid=691386" இலிருந்து மீள்விக்கப்பட்டது