பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் வெளியீடுகள்.

மு. கருனுதிதி எழுதிய ஒரே முத்தம் 1-4-0

சி. பி. சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் 酸-5-射

ப. கண்ணன் எழுதிய கன்னியின் சபதம் .ே8-0 சிந்தனைச் சித்திரம் 0.10.9 மின்னுெளி 每-6-射

பாவலர். வேலாயுதசாமி எழுதிய

திருக்குறள் இசைப்பாடல்

அறத்துப்பால் {}-7-6

ப. க. குஞ்சிதம் எழுதிய

வால்முளைத்த

சாமியார் 0.2.0 கேட்டிக்காரன் {}-2-5 பைங்கிளி -2--

விற்பனையாளர்களுக்குக் ៥ងៃ 25 ។

தென்றல் நூற்பதிப்புக் கழகம, சகைண்டபுரம், சேலம் மாவட்டத்.

மருத்துவர்,

வாழ முடியுமா?

மைத்ரசr ஜ்யோதிக: ப்ரேதேச வைஸ்யோ பவதியூய புக் கைலாச கஸ்சபவதி ஆத்ரே தர்மசத்லவ காச்யுத:

-:துதர்மம்.

பொருள்:- குலத்தொழிலே மீறி கடக்கிற வைசியன், இறக்க பிறகு மலத்துவாரத்தில் கண் களேயுடையதும், மலத்தையே புசிப்பதுமான 'மைத்திராட்ச ஜோதிகன்' என்ற பிசாசாக வும், அதுபோலவே சூத்திரன் வெள்ள்ேப் பேனேத்தின்கின்ற கைலாசகன்' என்ற பிசாசா கவும் பிறக்கின்றனர்.

இது இப்படியிருக்க, இக்கா ளிலும் தங்களை வைசியர், சூத்தி ரர் என்று சொல்லிப் பெருமை

கொள்பவர்கள், குலத் தொழி லானவாணிபத்தையும்,உழலை

யும் விடுத்து, கல்வி கற்கலாமா?. பட்டம் பதவிகள் பெறலாமா? ஆசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, எஞ்சினியர்களா கத் தொழில் செய்யலாமா? மக் திரிமார்களாகலாமா? மது தர்ம

சாஸ்திர விரோதமல்லவா? தர்

மத்தைப் புறக்கணிக்கலாமா? குலத்தொழிலை மறந்துவிட்டு உத்தியோகம் பார்க்கும் தமிழர் களே! சற்று சிந்தியுங்கள். நீங் கள் எல்லோரும் மறுபிறப்பில்

பேன் தின்னும் மலந்தின்னும்:

பேய்கள் என்று சொல்லும் தர்ம சாஸ்திரங்கள் இனியும்

இருக்கலாமா? இதைப் பின்

பற்றிவாழமுடியுமா? இதைக்

காப்பது கமது கடமையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/97&oldid=691387" இலிருந்து மீள்விக்கப்பட்டது