பக்கம்:பகுத்தறிவு (1951).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மொழிபெயர்ப்பு இ.இரா.நெடுஞ்செழியன்.எம்.எ

iமுன் இதழ்

என்னைப் பொறுத்தவரையில், கான் என்னுடைய கப்பல்ே அலேகட லின் தடுவே கொண்டு செலுத்தவே விரும்புகிறேன். காற்றும், அலேயும், உடுக்களும் என்ன எங்கெல்லாம் அழைத்துச் செல்லுகின்றனவோ, அங்கெல்லாம் செல்லவே விரும்புகி றேன். பெருமிதமான குருவளியில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பினு ஆம் விரும்புவேனேயொழிய, எப் படிப்பட்ட வைதிகத் துறைமுகமாக இருந்தபோதிலும், அதில் கிடந்து வெய்யவில்வrட மட்டும் ஒருகாளும் விரும்பமாட்டேன்.

காலத்திற்குக் காலம் காம் வளர் ச்சி பெற்றுவருகிருேம் என்பதுமட் டும் மறுக்கமுடியாத உண்மையா கும். இன்றுள்ள வைதிகர்கள் இரு துாறு ஆண்டுகளுக்கு முன்பு இருந் திருக்தால், மதக் கருத்துக்கு மாறு பட்டவர்கள் என்ற குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டிருப் பார்கள். இன்று, கான் என்னுடைய கருத்தை வெளியிடக்கூடாது என்று மறுத்துரைக்கும் மந்திரிமார்கள் அப்பொழுது இருக்கிருந்தால், மத விரோதிகளைத் தள்ளும் சிறைச் சாலேயில்ே தள்ளப்பட்டிருப்பாள்.

தேச உச்ச்சி1

கள், சமுதாய முன்னேற்ற வீரர்கள் சென்ற வழியில்தான் மடங்களும், மாதாகோயில்களும் அறிக்கோஅறி யாமலோ சென்றன. ஒரு நூற்ருண் டுக்குமுன், எந்தக் கருத்துக்களைக் கடைப்பிடித்த குற்றத்திற்காக மத விரோதிகள், கம்பிக்கையற்றவர் கள் என்று சீர்திருத்தவாதிகள் கரு தப்பட்டனரோ, அதே கருத்துக் களேத்தான் இன்றுள்ள மதவாதி கள் கடைப்பிடித்துவருகிருர்கள். கோயில்-அது எப்படிப்பட்டதாக இருந்துவந்திருந்த போதிலும், இப் பொழுது எவ்வளவோ முன்னேற்ற ைைடந்துவிட்டது என்னலாம். கிருத் தவ மதக் கருத்துக்களை எதிர்ப்பவர் களும், மறுப்பவர்களும் மதத்திற் குள்ளேயே எதிர்ப்பாளர்களாக இரு க்கும்படியான கிலேமை ஏற்பட்டுள் னது. கிருத்தவக்கோயில் முன்னேற் றம் அடைத்திருக்காவிட்டால், இங்கு கான் என்னுடைய எண்ணங்களே வெளியிட்டிருக்கக்கூட முடியாது.

மனிதன் தன்னுடைய அறிவை எந்த அளவுக்குத் தன்னுடைய தொழிலோடு தொடர்பு படுத்திப் பார்க்கினனே, அத்தஅளவுக்கு முன் னேற்றத் துறையில் முன்னேறிவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1951).pdf/99&oldid=691389" இலிருந்து மீள்விக்கப்பட்டது