பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5–10–56

சீலா (எழுந்து) மன்னர் பெரும!

நந்தி:- தமிழ்த்தாயின் திருப்பணிக்காக புலவர் பெருங்தேவனுர்க்கு ஆண்டுதோறும் ஆயிரம் காடி கெல்லும், இரு ப து கழஞ்சு பொன்னும் வழங்கப்பட வேண்டும். பட்டயம் செய்து காரும்.

சீலா: கட்டளே!

பெருந்:- மன்னவ! வளர்க கின் தமிழார் வம் வளர்க கின் கொற்றம் என்றுமுள செக் தமிழ்போல் கின்று கிலவுக கினது புகழ்!

சந்தி:- (எழுந்து) மன்னர் பெரும காவியப் புலவரை கெளரவித்தீர்கள். ஒவியப் புலவர் ஒருவர் தமது ஒவியத்தோடு வந்துள்ளார், கமது சபைக்கு.

நந்தி:

சந்தி:

மைத் (எழுந்து) மகாபாக்யம்! மகாபாக்யம்! காட்டியம், சிற்பம், சித்திரம் ஆகிய கற்கலை க?ளப் பேணி வளர்க்கும் பெருத்தகையே கலை ஞர்களின் கற்பகத் தருவே! அடியேன் நமஸ் காரம் எனது ஒவியத்தைப் பார்த்து ரசிக்கப்

படைக்கின்றேன், தங்கள் திருமுன்.

(ஓவியக் கொண்டு தர)

கெளரவிப்போம் தம்பி! மைக்ரேயரே .....

நந்தி:- (வாங்கிப் uri š5) பாட்டிசைக்கும்.

பாவாணர் காட்டிமோடும் கங்கை மடவன்னம்! கன் று. இந்தப் பாடகனின் வடிவம் என் கம் பியை ஒத்திருக்கிறதே! (பார்த்து) கற்பனை மிக கன் று. சங்கா இதனேப் பார். பார்த்து மதிப் பிட்டு, உனது கருத்தினத் சொல்,

(மன்னர் கொடுக்க மகாராணி

உற்றுப் பார்க்கிருt)

சந்தி:- அண்ணு! மைக்ரேயன் ஒவிய மன் னன். வல்லவன் ஆக்கிய சித்திரம் இது. நீங் களே மதிப்பிட வேண்டும், ஒளிமிகுந்த முத்துக் கள் மன்னரின் மணிமுடின்யத்தானே அலங் கரிக்க வேண்டும்?

நந்தி:- தம்பி இவர் உனது அன்புக்குரிய நண்பரென்று கருதுகின்றேன். மெய்தானே?

சந்தி: இல்லை. உ.ம்...ஆமாம். தெரிந்தவர்.

சங்கள்:- மன்னர் பெரும! ஒவியம் பற்றிய இான து கருத்தை ஒளியாது சொல்லட்டுமா? தவறு இருந்தால்.......

நந்தி: கலைஞர் திருந்துகிருர், கலைத்துறை யிலே தேர்ந்தள்ை நீ உன் மதிப்பீடுதான் பொருத்தமாயிருக்கும், சொல்லு சங்கா விமர் சனம், கலைகளே வளர்க்கத்தானே?

பெறுகிருt.

சங்கr:- பொதுத் தோற்றத்திலே ஒவியம் குற்றமற்றது. இசையையும், கடனத்தையும் இணேத்திடும் க ரு க் த பாராட்டத் தக்கது. ஆனல், கலே துணுக்கங்கள், கற்பனைத்திரன், பிரத்தியட்ச வருணனை மிகக் குறைவு. இதிலே குறிப்பிடத் தக்கது. வீணே. இது தமிழ் நாட்டுக் குரியதல்ல; வடகாட்டுப் பாணியிலே உள்ளது, ஆகவே, இதைத் தீட்டியவர் நிச்சயமாக வெளி நாட்டாராகவே இருக்க வேண்டும்.

தந்தி:- குற்றத்தை மறந்து குணத்தைப் போற்றுவோம். ல ள ட் டு ம் ஒவியக் கலை. மைத்ரேயரே!

மைத்: மகாராஜா நந்தி: ர்ே எந்தகாட்டைச் சேர்ந்தவரோ? மைத்: ஏன்? தமிழ் காட்டான். நந்தி: இ ல் லை, உண்மையை ஒளியாது சொல்லும்,

மைத்:- (தடுமாl) மன்னிக்க வேண்டும். கான்.கான். ஒவியன்...இரு ப் ப த தமிழ கமே... ஆல்ை, பி. ற ங் த து வடக்கே... சாளுக்கியபுரம், என்று அம்........

நந்தி:- காஞ்சிமா ரி ல் வந்து கலே வளர்க்கின்றீர். அச்சம் ஏன்? காடு, இனம், மொழி எல்லைகளைக் கடந்தவளன்ருே கலை மகள் அப்பொதுமகளே ஆராதிப்பதிலே எந் நாட்டவரும் பங்குகொள்ளலாம். இதோ, இந்தப் பொன்முடிப்பு, உமது ஒவியத்திற்குப் பரிசு!

மகாபாக்யம்! மகாபாக்யம்! (மன்னர் தர, மகிழ்வோடு பெற்றுக் கொல்கிருன்)

காட்சி 4.

(வித்யாவதி வீடு, மனவேதனையோடு மைத்

யேனும், சந்திாவர்மனும்)

மைத்:

சந்தி: மகாராணியின் ஓவிய விமர்சனம், என் மனதை அறுத்துவிட்டது மைத்ரேயரே!

மைத்:- சித்ரவதையால் எ ன் னே ப் படு கொலேயே செய்து விட்டதே! சந்திர வர்மா!உமது அண்ணன் ஒரு மன்னனு? மடையன்! பெண் புத்தி கேட்கும் பித்தன்!

线 சந்தி: என் மனம் பொறுமைசை: இழக்

கின்றது.

மைத் ஒவியத்திலே உம்மைக் கண்டதும், மகாராணியின் மந்தகாச வதனம் போ ன போக்கைப் பார்த்திரோ? .

(வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/106&oldid=691545" இலிருந்து மீள்விக்கப்பட்டது