பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12–10––56

தி மு தேர்தலில் கலந்துகொள்ள முடிவு செய்ததுல், காமராஜர் முதலில்

ாார்ாட்டினர். திருச்சியிலே பேசுக் பொழுது, இவர்கள் தேர்தலில் குதிக் கப்போ கிரு.ர்களாமே! மனமெங்கே? பலகெங்கே? பரிதாஅத்' என்று வேதி னேயுடன் சொன் ஞர் அந்த விருதை வீரா. பிறகு வேருெரு இடத்திலே, "இவர்களுக்கு யார் ஒட்டுப் போடுவார் கள்?' என்று கேட்டுவிட்டு, அதற்குக் அாாணமும் சொன் குர், 'இவர்கள் பூரீசங்கக் கோவிலுக்குள்செருப்பிட்டுச் சென்றனர்' என்று. எப்படி?

30-3-56 அன்று சேலம் அம்மாப் பேட்டையில் ேத ழ ர், சி. ஏ. சித்தையன் தலைமையில் கடை பெற்ற தி.மு க. 6-வது ஆண்டு

விழாப் போதுக்கூட்டத்தில் தோழர், கி. மனுேகரன் பேசுகையில் இவ் வாறு குறிப்பிட்டார். கூறினர்:

.ே ம லு ம்

岳阳

அடுத்து தோழர், ப. உ. சண் முகம் பேசுகையில் குறிப்பிட்டார்:

நண்பர் மகுே கரன் கூறியதுபோல, காமராஜர் ஏதேதோ பேசுவது க், அதி ற்கு சுப்ரமணியன் அக்கப்பாட்டு பாடு வது , பக்தவச்சலம் அனுமார் ஆட் டம் ஆடுவதுக் மிகச் சாதாரணமாகி விட்டது. வடகாடு வாழ்கிறது; தென் குடு தேய்கிறது" என்று சொல்வதெல் லாக் அரசியல் பித்தலாட்டம் என்கி ருர் காமராஜர், அவருடைய மந்திரி சபையிலிருக்குகி சுப்ரமணியமோ, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்க ளில் தென் குடு பேருமளவுக்குப் புறக் கணிக் அப்பங்கிறது என்பது உண்மை தான். சில அரசியற் கட்சிகள் போடுக் கூச்சல் என்று இதை ஒதுக்கி விடுவ தற்கில்ல்ே' என்று கோவையில் கூறி யிருக்கிருரர். வடகாட்டிலே ப&ராகங்கல் திட்டக் என்ருல் இங்குக்தான் சாத்த னுரர் அனேக் கட்டு திறக்கப்படப் போகி றது என்கிருங்கள். ஆணுல், 2000 எஞ் சினியர்களேக் கொண்டு கட்டப்ாடுக்

கொங்கு காடு பெற்றெடுத்த செக் களுக்பு-நிதி அமைச்சர் சுப் கணிக ர்ை 'இவர்களே ஒரு கை கார்க்கி றேன்' என்கிருர், டார்வின் சித்தார்

தத்திற்கு எடுத்துக்காட்டாய் விளக்குக்

அமைச்சர் பக்தவச்சலஞர் இந்த முன்னேற்றக் கழகத்தார் எப்படி ஜெயிக்கிரு.ர்கள் என்று மார்க்கலாக்' என்று சவால் விடுகிருர். அசமராஜர் இத்தனே காள் வாயைத் திறக் கா மலேயே இருந்தார். இன்று வாயைத் திறந்தவுடன், அரசியல் சந்தனக்காடு சாக்கடையாகி விட்டது. பெண்களே நிறுத் தியே இக்க தி, மு. கழகத்தாரைத் தோற்கடித்து விடுவோம் என்கிறர். ஏன்? ஆண்களிலே யோக்கியமான அாேட்சகர்கள் இல் ல போலும்! ஆளுல், பெண்கள் கின் ருல் அவர்களது வெற்றிக்காக நாங்களே உழைப்போக் என்று அண்ணு சொல்வி விட்டார்.

o

பிர4 மாண்டமான அகி ரா 5 க் இ ல் அனேக்கட்டு : , இரண்டே இரண்டு

எஞ்சினியர்களேக் கொண்டு கட்டம்: டும் சாத்தனூர் ஆணேக்கட்டும் ஒன்ருகி வி டு மா? பக்ராகன்கலுடன் சாத்த ஜாரை ஒப்பிட்டால், இது ஒரு வாய்கி கால் என்று கூட சொல்வதற்கில்லை. ஒரு சாக்கடை,

அடுத்த ஆ ண் டு கங்க்கவிருக்குக் பொதுத்தேர்தலில் 3012 இடங்களிலுை காங்கிரஸ் அாேட்சகர்கள் கிறுத்தம் படுவார்களான். ஆனால், இந்திய 岛_莎 கண்டத்திலே காங்கிரஸ் கட்சிக்கு எவ் வளவு ஆதரவு இருக்கிறது? -ஞ்சாப் பிலே அ கா லி தளமுகி, இக்து மகா சபையுக், சிக்கிய ஸ்தாபனமுக் காங்கி ரசுக்கு எதிராக வேலை செய்கின்றன, நாக நாட்டிலே நாகர்களின் தனிநாடு கோரிக்கை வலுப்பெற்று வருகிறது, வங்காளத்தின் சிறு பகுதி பீகாருடன் சேர்க்கப்ாட்டதால் அங்கு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலே கிறுத்தக் செய்கின்றனர். மகாராஷ்டிசத்திலே பெரும் புயல் வீசுகிறது, நேருவினு

|. -கி. மனுேகரன்.

பனக்அள்ளி கோவிந்தமேனன்,ஹனு மந்தய்யா, கோபால ரெட்டி, சாe கிருஷ்ணு, மொார்ஜி தேசாய், ராய், சின் ஹா, நேரு, அபுல்கலன் ஆசாத், முன் ஷி போன்ற பல அமைச்சர்கள் நாட்டிலே இருக்கின்றனர். அவர்க ளெல்லாக் கற்றுத் தேர்ந்தவர்கள், ஏதோ சில குற்றக் குறை :ன் இருந்தா லும், அவர்களுடைய அறிவுத்திறனப் போற்றுமலிருக்க முடியாது அவர்கள் எழுதிய பலபுத்தகக்கள் பள்ளிகளிலே பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. ஆல்ை, காமராஜர்......? அவருக்கு அரசியலுக் தெரியாது; சட்ட நுணுக்க மு ைதெரியா ஒ: பொருளாதாரமுக் புரியாது; விஞ்ஞானமும் விளக்காது. அதல்ைத்ாள் காமராஜர் மட்டும், நே4 டகமாடுபவர்கள் நாடாள முடி. யுமா?" என்று கேட்கிறர்; கற்ற மாகாணங்களில் உள்ள முதலமைச்ச கர்கள் கேட்கவில்ல்ே.

-ப. உ. சண்முகம்.

டைய படத்திற்கு செருப்புமால் அவ ருடைய ஒவியத்திற்கு கெருப்பு வைக் கம்படுகிறது! குஜராத்தியிலுக் போராட் டக். நேருவுக்குக் கொடும் வி! மந்திரி யின் மகன் மெத்தைப் படியிலிருந்து உருட்டி விடப்பட்டான். கதர்க் குல் ல:ய்கள் காற்றிலே பறந்தன! மொரா" ர்ஜி தேசாய்க் கூட்டத்தில் அல்லடி! தென் குட்டில், மலேயாளத்தில் காங்கி ரஸ் கிச்சயமாக வாமுடியாது. கன்ன டத்தில் எதிர்ம்புகள் உருவாவதற்கான அ றி கு றி க ன் தென்படுகின்றன. கோல7ர் தங்கச் சுரக்கத்தைத் தேசிய மயமாக்க வெள்ளேயருக்கு 84 லட்சக் ரூபா நஷ்டஈடு கொடுத்தால் போதுக் என்று ஹனுமந்தய்யா தீர்மானம் நிறைவேற்றியிருக்க, கே ரு அதை மதிக்காமல் 11 கோடி ரூபாயாவது கஷ்டஈடு தரவேண்டுமென்று கூறிவிட் டார். இதல்ை, கன்னடத்தில் காக்கிா வின் மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற் கட்டிருககிறது. ஆந்தியாவில் ஏற். கனவே இரத்தக் கறை படிந்திருக்கிறது. தமிழ் சத்தில் காங்கிரசை எதிர்க்க 'காம் இருக்கிருேல்,

(9:ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/112&oldid=691551" இலிருந்து மீள்விக்கப்பட்டது