பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

இமுன் இதழ் தொடர்ச்சி: சந்தி:- ஆம்! என் உருவைக்கண்டு பொங்கி

யெழுந்த பொருமைதான், அவர்கள் கலைக் கண்களேயே குருடாக்கிவிட்டது.

மைத்: வெளிநாட்டான் என்று என்னே இகழ்ந்தார்கள். தொலையட்டும்! சொந்த நாடு, சொந்த இனம்,சொந்தத் தம்பி உனக்கென்ன மதிப்பளித்தார்கள்? அந்தச் சிங்காதனத்திலே நீர் இருந்திருந்தால்......? .

சந்தி: கடந்திருக்காது இந்த ஒரவஞ்சனே. மைத்ரேயரே! பொறுத்தது போதும், ஒழித் துக் கட்ட வேண்டும் இந்த ஆட்சியை!

மைத்:- (சிரித்து) மானக்கேடு வரும்போது மனக்கொதிப்பு; பிறகு சுடுகாட்டு அமைதி கல்ல வேடிக்கை! என் ஆறுமாத அனுபவத்தில் இது தானே உமது வாடிக்கையாக இருக்கிறது!

சந்தி:- வெறுத்துவிட்டது மனம், வெந்து ருேகிவிட்டது பாசம், இனி விட்டிருக்கப் போவ தில்லை அந்தக் கட்டெறும்புகளே!

மைத்: வெறும் வாய்ப் பந்தல் படையெடுத் தால் உதவி செய்வதாக, பாண்டியனுக்கு ஒலை யனுப்ப முடிவு செய்தோம். ஒன்றரை மாதங் களாயின. இன்றுவரை அனுப்பவில்லையே?

சந்தி:- சேபைதியை வசப்படுத்துவதாக நீரும்தான் சொன்னிர் என்ன சாதித்தீர்? மைத்:- எதைச் சாதிக்க வேண்

ேேமா, அதைச் சாதிப்பதிலே இந்த மைக்ரேயன் அணுவும் பின்னடைய

மாட்டான். சந்திரவர்மா! வியப் படைய வேண்டாம். சேனபதி விக்ாமகேசரி, இப்போது என் கையில் ஆல்ை, அந்த வீரனே நாம் பயன்படுத்த நீர் ஒரு மகத்தான தியாகக் செய்ய வேண்டும். முடியுமா?

சத்தி:- பல்லவ சிங்காதனத் தில் அமா, இந்தப் பாவலன்

எதையும் செய்யச் சித்தமன யிருக்கிருன்.

மைத். வேறென்றுமில்லை.

சேபை தியோடு வி த் வ தி கொஞ்சி விளையாட நேர்ந்தால், நீர் .ெ ஞ் ச ம் ப ைதக்கக் கூடாது! அவ்வளவுதான்.

சந்தி:- (தி டு க் கிங் டு) ஆங்! என்ன சொன்னிர்?

மைத்: மகுடம் பெறுவதற்கு மார்க்கம். -

(வித்யாவதி வருகிருள்} சந்தி:- (வெறுப்பேடு) மகுடம் பெறுவதற்கு மார்க்கம்! r

வித்யா. (புரிந்துகொள்ளாமல்) மனமிருக்கால் எதற்குத்தான் மார்க்கமில்லை கண்ணுளா?

மைத் சபாஷ் அப்படிச் சொல்லடி என் செப்புச்சிஇலயே!

வித்யா: சுவாமியாரோ ஒரு குதிரைவீரன் உங்களைப் பார்க்க வாசலில் காத்திருக்கிருன்.

(வி ய ந் து) இதோ

(அவசரமாகப் போகிருt) சந்தி:- (வருந்தி) வித்யாவதி உன்னே மறந்து ஒருகணமும் தாளமுடியாது என்னுல்:

வித்யன்:- சுவாமி உங்களைப் பிரிந்து, புவி யில் வாழவே முடியாது என்னல்,

(கட்டித் தழுவிக் கொள்கின்றனர்)

காட்சி 5.

ைமத்:- அடடே!

வந்திட்டேன்.

(அந்தப்புரம். மன்னன் நந்திவர்மனும், மகா ராணி சங்காதேவியும் சதுசிங்கம் ஆடிக்கொண் டிருக்கின்றனர்)

ஜீ தந்தி:- (காய் நகர்த்தி, இதோவெட்டு

sosos வெட்டிவிட்டேன்.இனி என்ன செய்ய

முடியும் உன் ல்ை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/115&oldid=691554" இலிருந்து மீள்விக்கப்பட்டது