பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7-10-56-ம் காள்,சேலம் கல்

லாங்குத்து தெருவில் தோழர், ஏ. மாரியப்பன் அவர்கள் தை மையில் கடந்த தி மு.க. கூட்டத் தில் தஞ்சை திரு.டி.கே. தாமரைச் செல்வன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுகுக்கம்:

தேர்தலில் நாம்” என்ப தைப்பற்றி தலைவர் என்கினப் பேசச் சொன்னர். அதைவிட தேர்தலில் தமிழ்நாட்டு அரசி யல் கட்சிகளின் கிலே' என்ப தைப் பற்றிப்பேசினுல் இன் அனும் சி ற ப் பா. க இருக்கு மென்று கருதுகிறேன். காங் கிரஸ்காரர்கள் இப்பொழுதே தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டார்கள். கே ரு அகாலி தளத் தலைவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முயலுகிருரர். கல்லறைக்குள் ம ைற ந் து போனவர்களேக்கொண்டுவந்து காட்டி ஒட்டு கேட்கிறது காங் கிரஸ், இதற்கு ஒரு எடுத்திக் காட் டு தான் நாடெங்கும் கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தி என்றுமில்லாதபடி இந்த ஆண்டுமட்டும் காந்தி ஜெயந்தியின்மேல் ஏன் இவ்வ

இக்காை? காந்திஜெயந்தி

கொண்டாடுவதைத் த வ p: என்ருே.கொண்டாடக்கூடாது என்ருே கான் சொல்லவில்லை. வீதியிலே அநாதைச் சிறுவன் ஒருவன் இறந்து போய்விட்

டால், அந்தப் பிணத்தைப் பார்ப்பர்ைகன் எல்லோருமே அதுகாபப் படுவான்தன்; சிலர் அழுவார்கள். ஆல்ை, ஒருவன் அந்தச் சிறுவனின் பிணத்திற் குப் ப க் க க் தி ல் கின்று

கொண்டு பிச்சை எடுக்க ஆரம்

பித்தானைல், அவனைப்பற்றி

நாம் என்ன கிடிைப்போம்? அதைப்போலத்தான் கசக்தி யாரின் மேல் நமக்குள்ள அனு: தாபத்தை வைத்துக்கொண்டு ஒட்டு சேகரிக்க முயலுகிறது காங்கிரஸ் காந்தியாரை அவ 說爵讚 டுத்து ருெரர்களே

என்று சிலர் கூறலாம். வாணி

ான எண்ணேயைத்

தான் வியாபாரியிடம் விற்கி

முன் வியாபாரி அதில் கலப் படம் செய்து பொதுமக்களு க்கு விற்பனை செய்யும்போது

'இது கலப்படமான எண்ணெய்"

என்று யாராவது கூறினல், "ஐயோ! வாணியனைக் குறை கூறுகிருரர்களே' என்று வியா பார் சொன்னல், அது எவ்வ ளவு பொருளற்ற் பேச்சாகும்?

அதுபோல்தான், ங்ாம் காங்கிர சின் ஊழல்களே எடுத்துச் சொல்லும்போது அந்தப் பழி கைத் தியாஇகளின் ேம ல் கொண்டுபோய்ப் போடுகிருர் கி இ7,

  • ைெள்ளேக்காரன் பல வர் கள் போட்டு கம்மை அதைக்கி முன். அதனுல் அவனே விரட்ட வேண்டும்' என்று காங்கிய ஸ் காரர்கள் அன்று பிரச்சாரம் செய்தார்கள். பொதுமக்கள் முதுகின்மேல் தாங்கமுடியாத வரி மூட்டைகள் சுமக்கப் படு: கின்றன என்று ஆனந்த விக டன் கார்ட்டுன்' போட்டுக் காட்டியது. 1947.ல் வெள்ளே யன் இக்க காட்டை விட்டுப் போனன், பாரத மாகாவின் அருந்தவப் புதல்வர்கள் ஆட்சி பீடத்திற்கு வந்தனர். சுகந்தி ாம் வந்து ஒன்பதாண்டு காலம் ஆகிவிட்டது. இவர்கள் எந்த வரி மூட்டையை எடுத்தார்கள்? எப்படி வரிபோடுவது என்ப தையே வெள்ளேயனுக்கு இவர் கள் கற்றுக்கொடுப்பார்கன் போலிருக்கிறதே! விற்பனைவரி என்ற பெயரில் வாங்குபவர்க ளுக்கு வரியோடுகிருரர்கள்!சுதக் திரம் வந்தும் ஏன் வரிகளேன்

(10-ம் பக்கக் பாக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/121&oldid=691560" இலிருந்து மீள்விக்கப்பட்டது