பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iS)—10–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்

மலர் 히

சேலம் 19-10-56

அட்லியின் அறிவுரை.

டார்லிமெண்டரி வேலை ஒழுங்காக நடை பெற பலமானதொரு எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தன்வரும் தேவை பிரிட்டிஷ் பார்லிமேண்டில், மற்றவர்களைக் காட்டிலும் நான்தான் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தங் வகை இருந்திருக்கிறேன். மூர்த் தண்யமான கேள்விகள் மூலம் சிறந்த விஷயங்கள் வெளிப்பட்டுள்ளதை எனது அ னு பவ த் தி ல் கண்டிருக்கிறேன்.

பிரிட்டனின் முன்னுள் பிரதமரும்,கொழிற் க ட் சி ப் பிரமுகருமான திரு. அட்வி பிரபு சென்னை வரவேற்பு உப சாரக் கூட்டத்தில் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார் க் கட்சி வெறியிலே தோய்ந்துகிடக்கும் காங்கிரஸ் காரர்களின், எதேச்சாதிகார மயக்கத்தைக் தெளிய வைக்கும் மாமருந்து, இது.

இந்திய கணேக்கண்டம் சுதந்திரம் பெறு ல கற்குத் துணே புரிந்தவர்களிலே முதன்மையா ளர்-சிறந்த அரசியல்வாதி-பாராளுமன்ற கடைமுறை தேர்ந்தவர் என்று காங்கிரஸ்காரர் களாலேயே போற்றப்படுகின்றவர் அட்விபி சபு. எனவே, அவரது அறிவுரையை ஆகாதது, இக் திய மண்ணில் விலைபோகாதது என்று விசி யெறிந்து விட மாட்டார்கள், அவர்கள் விவேகி களாக இருந்தால்

'இன்னும் முப்பதாண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் நாடாள வேண்டும்' என்ற பேரா சையோடு கடமாடும் காங்கிரஸ் பெருந்தலைவர் களுக்கு - சனநாயகம் - குடியரசு- பார்லி மெண்டரி முறை என்பதையெல்லாம் மறந்து விட்ட சர்வாதிகாரப் பித்தர்களுக்கு-அட்லி யின் அறிவுரை கசப்பு மருந்து ப்ர்வம்;தேர்தல்

வருகிற நேரத்தில் இவர் ஏன் வந்தார், இப்படி

ஏன் பேசினுர் என்றுகூட எண்ணுவார்கள்!

க ங் இ ஸ், ஆட்சிபீடத்தைவிட்டுவிட வேண்டும் என்று அவர் கூறிடவில்லை அவர் அவர்களுககும் வேண்டியவர்தான் என்ரு லும் ஆட்சி ஒழுக்காக-திறமையாக- நடைபெற எதிர்க்கட்கி வேண்டும் என் கிருரே, எப்படிச் சகிக்க முடியும்? எதிர்க்கட்சிகளே வளரவிட்டால் தகுதியற்ற சர்க் கார் த லேகுப்புறக் கவிழ்ந்து விடாதா? எனவேதான் கலக்கம்,

சுயராச்சியம் வாக்கினுேம், ஆ க ேவ சுரண்டுகிருேம்' என்ற முறையிலே குறுக்கு வழியில் கொழுக்கின்ற கதர்ச்சட்டைகளுக்கு, நாட்டிலே நடப்பது குடியரசு கான் ஆளும் உரிமை ஜ்னேவர்க்கும் உண்டு கான், அகாமம் செய்தால் கண்டிக்க எதிர்க்கட்சி தேவைதான் என்ற கருத்தோட்டம்-குடியரசுப் பண்பு-முளை லேயே கருகிவிட்டதே: பதவி போய்விடுமே என்ற அச்சமன் ருே அவர்களைப் பேயாட்டம் போடச் செய்கிறது! மாற்றுக் கட்சியினே க் தாக்கி அழிக்க முயலுவதும், பேசப்படுத்துவ தம், பிரியம் காட்டி பிடித்திழுப்பதும், குறை களைக்கூறினுல் கோபித்துச் சீறுவதும், அடக்கு முறையை ஏவுவதும், தங்களைத் தவி மற்றவர்க் குத் தகுதியில்லையென்று தம்பட்டமடிக்கப் பிரசாரத் திட்டமிட்டு, பொதுமக்களின் வசிப் பணத்தைப் பாழாக்குவதுமான ச ன ய விரோத வேலைகளிலே முனேத்து கிற்கிறது அந்த முதுபெருங் கட்சி! இந்திய துணேக்கண் டத்தின் அரசியல் பொது நலத்தையும், பார்வி மெண்டரி முறையையும் பாது காக்க, அட்லி பிரபுவின் அறிவுரைக்குப்பிறகேலும் அவர்கள் முன்வருவார்களா? @ 尊 YYeee eeeMMYYMMMMMMeeeMeeeYYYeMMM MMMM eYeeMMYY

திருமண அழைப்பு. : : பேரின்புடையீர்! வணக்கல். : காளது திருவள்ளுவர் ஆண்டு, 1899, ஐப்பசித் :

திங்கள் 19:ம் காள் (28-10-56) வெள்ளியன்று :

'மணியளவில் திருவிழிமழலை மணமகள் இல்லத்தில் திருவாளர், எஸ் கல்யாணசுந்தரம் அவர்களது திருநிறைச் செல்வி: ம 1 மே ஸ் வரியை அறிஞர் அண்ணு அவர்கள் : தலைமையில், எனது வாழ்க்கைத் துணைவியாக எற்றுக்கொள்ள விருக்கிறேன் இதனையே န္ဟံမ္ဟန္က မ္ဘီ

பாகக்கொண்டு, அதுபோது தாங்கள் வந்திருந்து

மணவிழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

೫&ಆ.

சேல்க், வி. சிவப்பிரகாசம்,

TeeeeMMeeeSMYEeMMeeeee MMeM Me eMYeMeeMYe eeS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/124&oldid=691563" இலிருந்து மீள்விக்கப்பட்டது