பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19–10–56

மாண்ட தமிழனின் பத்து கோரிக்கைகள்.

கராச்சி க | ங் கி ர ஸ் தீர்மா னத்தை காங்கிரஸ் சர்க்கார் காற்றில் பறக்க விட்டு விட்டது! 1. மொழிவழிராஜ்யம் ஏற்படுத்த, 2 சன் ன் மகாணத்திற்குத் 'தமிழ்காடு'என்று பெயரிட 3 விவ சாயிகளுக்கு 100-ல் 60 வாரம் சட்டத்தை உடனடியாக அமுல் கடத்த, 4. கவர்னர், மந்திகள் டம்பச் செ ல ைவ க் குறைக்க, 5. மாணவர்களுக்கு தொழி ல் கல்வி புகட்ட, 6. ராணுவச் சேல வைக் குறைக்க, 7. வேலையில் லாத்திண்டாட்டத்தைப் போக்க, 8. கைத்தொழிலுக்குப் பாதுகாப் பளிக்க, 9 இந்தியா பூசாவும் மது விலக்கு அமுல் நடதத, 10. மக்க ளுக்குக் குடியிருப்பு வசதி செய்ய | மேற்கண்ட கோரிக்கைகளை சர்க்கார் கிறைவேற்ருததைக் கண்டித்து சாகும்வரை உண்ணு விரதமிருக்கத் ளேன். பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு, க. பெ. சங்கரலிங்க(நாடிார்) இந்தக் கோரிக்கைகளே போர்டில் எழுைேவத்து அறிவித்துக்கொண்டு, 27-7-56-ல் உண்ணு கோன் பைத் இவக்கினர் விருதை பொதுவுடை ಐ ಪಿ. தோழர்கள் ம ணி வி ைட செய்து வந்தனர். பலவீனம்ாட்ட கிலேயில் தலைவர்கள் அண் ணு, சிவ ஞானம், கரையாளர், தங்கமணி. இராகமூர்த்தி ஆகியோர் சென்று பார்த்தனர். கில்ே மோசமாகவே 15 வ ைநான் 10.10.56-ல் கடத்தப்பட்டு மதுரை மருத்துவமனேயில் சேர்க் சிகிச்சை யளித்தனர். 78-வது காள்-13-10-56-ல் மரண மடைந்தான் ஐக்தி மாவீரன்!

கப்பட்டார்

காக்கிரஸ் aோக்கினே க் கண்டித்து உண்ணு கோன் பை மேற்கொண்ட இதைக் காக்கி ஸ் தமிழனின் அகி யாய மாணக் , தமிழ் கட்டுக்கு அறி | விக்கும் செய்தியென்ன?

தீர்மானித்துள்

குலதெய்வம்.

சாகப்போகுக் தந்தை மூத்த மகனே அழைத்து "எவ்வளவு எஸ்.டப்ாட்டா வது உன் தகபி கதிரப் கடிக்க வைத்து தன் நிலைக்குக் கொண்டுவர வேண் ம்ே' என்று சொல்லி உறுதி வாக்இன் கொண்டு கண்ணே மூடுகிருர்,

சாதாரண நிக்கவில் இருந்த குடும்

பத்தை நல்ல கிங் க்குக் கொண்டுவந்து குடும்பன் ஒன்ருய் இரு கேப் பாடுகட்டு அதற்காகவே உயிர் விடுகிறர் அந்த அண்ணன். இப்படி ஒரு மராத்திய குடும் பக் கதை. நல்ல கதை,

முத்தையா கொடுத்த வாக்குறுதிப் படி த8 பி 88ளப் படிக்கவைத்து குடுக் பத்தை மேகில் க்குக் கொண்டு வருகி ருண். தன் பி தருக்கு வரு: கனே மோர் களிகுல் குடும்பத்தில் புயல் வீசத் தலேப்படுகிறது. கலங்ககு இன்பம் இறுதி யில் அதன் விளக்கான முத்தையன் உயிரைவாக்கிவிட்டு ஒன்று சேர்கிறது. இ ைடயி லே பல மனமுருக்கும் நிகழ்ச்சிகள் அளிக்கிடுகின்றன. எனி னு: , சகாவல்கள் அதிகன், இடையில்ே சவிப்புத் தட்டுகிறது. அதையெல்லாம் சமாளித்து விடுகின்றன. முரசொலி மாறனின் முத்தமிழ்ச் சுவைத்தது புக் வசனங்கள் தோழர் மாறனின் முதல் முயற்சி, நல்ல வெற்றியைக் கொடுத் திருக்கிறது. வாழத்துகிருேகி.

முத்தையாவாக ச. க. ஸ் க் உண்ாச்சியுடன் கடித்திருககிறர். மனே யாக நடிக்குக் கண்டரிபாய் சிறந்த நடிகைனன்பதைக் காட்டியிருக்கிரு.ர்.

E எஸ். எஸ் இராசேந்திரன் கடிப்பு மற்றதுடன்களேக் காட்டிலுக் பாணியில் அமைக் லு, கன்கு

மாடர்ன் தியேட்டர்ஸ் பாசவலை"யில் எம். கே. சாதாவும், ஜி. வரலட்சுமியும்.

வாய்வு சூரணம்.

உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, பித்த வாய்வு, மலக் கட்டு, மலபந்தம், அஜீசனம் புனி யேப் பக், கை கால் அசதி,டி சியின்மை, செறியாமை, வயிற்று வலி, பித்த மயக் கண், பித்ததுலே, சோம்பல் முத லான வாய்வு ரோகங்களே அறவே நீக்கி நல்ல பசி எடுப்பதற்கும், தே கா ரோக்கியத்துக்கும் மிகச் சிறந்த சூச னக், மூலிகைகளினுல் தயாரிக்கப்

பேற்றது (பத்திய மில்லே) 5-பலம் டின் ரு 3-0-0 சம்பு இண்டஸ்ட்ரீஸ், G亭岛爵一2。

சோபிக்கிறது மக்களின் சாராட்டு தலம் .ெ ரு கி ரு ர். அண்ணுவுக்கு அடங்கி நடிக்கும்போதுக், மனேவியிடம் வெறுப்பு ஏற்பட்டு குடிப்பழக்கத்தை மேற்கொள்ளும் போதுக், குடிவெறி யில் தன் அண்ணியின் முன் தலைகுனி யுக் போதுக் கடிப்பு அகாால், வசனம் பேசுவதில்ே மட்டுமல்ல, நடிப்பிலுக் இராசேந்திரன் வல்லவர் லான்கதை குலதெய்வத்தில் கிரூபித்துவிட்டார்:

வக்கீலாக நடிக்கும் முஸ்தபா சுமார். புதுமுககி இராசகோபால் கேவ்லாம். எல். சன். ராஜக் தன் வரையில் போற் அறுக் படியாக கடித்திருக்கிருர், புது நடிகை விஜயகுமாரிக்கு கல்ல எதிர் காலம் இருக்கும். மைனுவதியின் துடுக் கான நடிப்பு மிக நன்று. குறு புத் தனமுக, பிறகு விதவைக் கோலத்தில் குமையும் சோகமுல் கடிப்பில் சல்ல காற்றத்தைக் காட்டுகின்றன. சக் கிா பாபுவுக, கருணு நிதியு பாதர் வெள்ளே தெருக்கூத்து நடத்துகின்றனர் கொட் டகையே சிரிப்சால் அதிருகின்றது. என் குலுக் கடக்கதையின் ஒட்டத்தைத் தேக்குகின்றது.

பாடல்கள் தேவலாம், புரட்சிக் வி பாரதிதாசனின் கோரிக் கையற்றுக்

கிடக்குதண்ணே டினே சித கபா ஜெயராமன் வெகு இனிமையாகப் பாடிருக்கி ருர், கருத்தறிந்து சிக்கிருேக.

என்ற காட்

டைரெக்டர்கள் கிருஷ்ண்ன் பஞ்சு திறமையாக - த் ைத டைரக்ட் செய்துள்ளார்கள் ஒளி, ஒலிப் பதிவுகளில் குறையிேைக. தமிழ்ப்பண்புக்கு மாறன. சில கிகழ்ச்சிகள் இருப்பினும்,வெற்றி யடைந்த குடு: ப-சமூகம் கடன் களின் வரிசையிலே குலதெய்வத் தையும் வைக்கலாக.

- வே. அ. வடிவேலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/127&oldid=691566" இலிருந்து மீள்விக்கப்பட்டது